Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:8

நீதிமொழிகள் 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

Tamil Indian Revised Version
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.

Tamil Easy Reading Version
ஒரு அரசன் நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.

திருவிவிலியம்
⁽மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.⁾

Proverbs 20:7Proverbs 20Proverbs 20:9

King James Version (KJV)
A king that sitteth in the throne of judgment scattereth away all evil with his eyes.

American Standard Version (ASV)
A king that sitteth on the throne of judgment Scattereth away all evil with his eyes.

Bible in Basic English (BBE)
A king on the seat of judging puts to flight all evil with his eyes.

Darby English Bible (DBY)
A king sitting on the throne of judgment scattereth away all evil with his eyes.

World English Bible (WEB)
A king who sits on the throne of judgment Scatters away all evil with his eyes.

Young’s Literal Translation (YLT)
A king sitting on a throne of judgment, Is scattering with his eyes all evil,

நீதிமொழிகள் Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
A king that sitteth in the throne of judgment scattereth away all evil with his eyes.

מֶ֗לֶךְmelekMEH-lek
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE
עַלʿalal
כִּסֵּאkissēʾkee-SAY
דִ֑יןdîndeen
מְזָרֶ֖הmĕzāremeh-za-REH
בְעֵינָ֣יוbĕʿênāywveh-ay-NAV
כָּלkālkahl
רָֽע׃rāʿra

இணை வசனம்

Proverbs 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

Proverbs 25:5
ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.

Isaiah 32:1
இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்..

Proverbs 29:14
ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.

Proverbs 16:12
அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

Psalm 101:6
தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

Psalm 99:4
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.

Psalm 92:9
கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.

Psalm 72:4
ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

2 Samuel 23:4
அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.

1 Samuel 23:3
ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.


Tags நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்
நீதிமொழிகள் 20:8 Concordance நீதிமொழிகள் 20:8 Interlinear நீதிமொழிகள் 20:8 Image