நீதிமொழிகள் 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
Tamil Indian Revised Version
கர்த்தராலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?
Tamil Easy Reading Version
ஒவ்வொருவருக்கும் என்ன நிகழும் என்பதைக் கர்த்தர் முடிவு செய்கிறார். எனவே ஒருவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.
திருவிவிலியம்
⁽மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?⁾
King James Version (KJV)
Man’s goings are of the LORD; how can a man then understand his own way?
American Standard Version (ASV)
A man’s goings are of Jehovah; How then can man understand his way?
Bible in Basic English (BBE)
A man’s steps are of the Lord; how then may a man have knowledge of his way?
Darby English Bible (DBY)
The steps of a man are from Jehovah; and how can a man understand his own way?
World English Bible (WEB)
A man’s steps are from Yahweh; How then can man understand his way?
Young’s Literal Translation (YLT)
From Jehovah `are’ the steps of a man, And man — how understandeth he his way?
நீதிமொழிகள் Proverbs 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
Man's goings are of the LORD; how can a man then understand his own way?
| מֵיְהוָ֥ה | mêhwâ | may-h-VA | |
| מִצְעֲדֵי | miṣʿădê | meets-uh-DAY | |
| גָ֑בֶר | gāber | ɡA-ver | |
| וְ֝אָדָ֗ם | wĕʾādām | VEH-ah-DAHM | |
| מַה | ma | ma | |
| יָּבִ֥ין | yābîn | ya-VEEN | |
| דַּרְכּֽוֹ׃ | darkô | dahr-KOH |
இணை வசனம்
Proverbs 16:9
மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
Jeremiah 10:23
கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
Psalm 25:4
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
Psalm 25:12
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
Proverbs 14:8
தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
Acts 17:28
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
Psalm 37:23
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Daniel 5:23
பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களையும், உம்முடைய மனைவிகளும் உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்.
Tags கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும் ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி
நீதிமொழிகள் 20:24 Concordance நீதிமொழிகள் 20:24 Interlinear நீதிமொழிகள் 20:24 Image