Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:19

நீதிமொழிகள் 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.

Tamil Indian Revised Version
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.

Tamil Easy Reading Version
அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.

திருவிவிலியம்
⁽வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.⁾

Proverbs 20:18Proverbs 20Proverbs 20:20

King James Version (KJV)
He that goeth about as a talebearer revealeth secrets: therefore meddle not with him that flattereth with his lips.

American Standard Version (ASV)
He that goeth about as a tale-bearer revealeth secrets; Therefore company not with him that openeth wide his lips.

Bible in Basic English (BBE)
He who goes about talking of the business of others gives away secrets: so have nothing to do with him whose lips are open wide.

Darby English Bible (DBY)
He that goeth about talebearing revealeth secrets; therefore meddle not with him that openeth his lips.

World English Bible (WEB)
He who goes about as a tale-bearer reveals secrets; Therefore don’t keep company with him who opens wide his lips.

Young’s Literal Translation (YLT)
A revealer of secret counsels is the busybody, And for a deceiver `with’ his lips make not thyself surety.

நீதிமொழிகள் Proverbs 20:19
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.
He that goeth about as a talebearer revealeth secrets: therefore meddle not with him that flattereth with his lips.

גּֽוֹלֶהgôleɡOH-leh
סּ֭וֹדsôdsode
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
רָכִ֑ילrākîlra-HEEL
וּלְפֹתֶ֥הûlĕpōteoo-leh-foh-TEH
שְׂ֝פָתָ֗יוśĕpātāywSEH-fa-TAV
לֹ֣אlōʾloh
תִתְעָרָֽב׃titʿārābteet-ah-RAHV

இணை வசனம்

Proverbs 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

Romans 16:18
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

Leviticus 19:16
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

Proverbs 13:3
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

Proverbs 16:29
கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.

Proverbs 18:8
கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

Proverbs 24:21
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

Proverbs 26:20
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.


Tags தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான் ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே
நீதிமொழிகள் 20:19 Concordance நீதிமொழிகள் 20:19 Interlinear நீதிமொழிகள் 20:19 Image