Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 20:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 20 நீதிமொழிகள் 20:13

நீதிமொழிகள் 20:13
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.

Tamil Indian Revised Version
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.

Tamil Easy Reading Version
நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும்.

திருவிவிலியம்
⁽தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.⁾

Proverbs 20:12Proverbs 20Proverbs 20:14

King James Version (KJV)
Love not sleep, lest thou come to poverty; open thine eyes, and thou shalt be satisfied with bread.

American Standard Version (ASV)
Love not sleep, let thou come to poverty; Open thine eyes, `and’ thou shalt be satisfied with bread.

Bible in Basic English (BBE)
Do not be a lover of sleep, or you will become poor: keep your eyes open, and you will have bread enough.

Darby English Bible (DBY)
Love not sleep, lest thou come to poverty; open thine eyes, [and] thou shalt be satisfied with bread.

World English Bible (WEB)
Don’t love sleep, lest you come to poverty; Open your eyes, and you shall be satisfied with bread.

Young’s Literal Translation (YLT)
Love not sleep, lest thou become poor, Open thine eyes — be satisfied `with’ bread.

நீதிமொழிகள் Proverbs 20:13
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.
Love not sleep, lest thou come to poverty; open thine eyes, and thou shalt be satisfied with bread.

אַלʾalal
תֶּֽאֱהַ֣בteʾĕhabteh-ay-HAHV
שֵׁ֭נָהšēnâSHAY-na
פֶּןpenpen
תִּוָּרֵ֑שׁtiwwārēštee-wa-RAYSH
פְּקַ֖חpĕqaḥpeh-KAHK
עֵינֶ֣יךָʿênêkāay-NAY-ha
שְֽׂבַֽעśĕbaʿSEH-VA
לָֽחֶם׃lāḥemLA-hem

இணை வசனம்

Proverbs 19:15
சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

Romans 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

Proverbs 12:11
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

Proverbs 6:9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

2 Thessalonians 3:10
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

Ephesians 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

1 Corinthians 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

Romans 13:11
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

Proverbs 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

Jonah 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.


Tags தூக்கத்தை விரும்பாதே விரும்பினால் தரித்திரனாவாய் கண் விழித்திரு அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்
நீதிமொழிகள் 20:13 Concordance நீதிமொழிகள் 20:13 Interlinear நீதிமொழிகள் 20:13 Image