Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 2 நீதிமொழிகள் 2:20

நீதிமொழிகள் 2:20
ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

Tamil Indian Revised Version
ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.

Tamil Easy Reading Version
ஞானம் நீ நல்லவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றிச் செல்ல உதவிசெய்யும். நல்லவர்களின் வழியில் நீ வாழ ஞானம் உதவி செய்யும்.

திருவிவிலியம்
எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!

Proverbs 2:19Proverbs 2Proverbs 2:21

King James Version (KJV)
That thou mayest walk in the way of good men, and keep the paths of the righteous.

American Standard Version (ASV)
That thou mayest walk in the way of good men, And keep the paths of the righteous.

Bible in Basic English (BBE)
So that you may go in the way of good men, and keep in the footsteps of the upright.

Darby English Bible (DBY)
— that thou mayest walk in the way of the good, and keep the paths of the righteous.

World English Bible (WEB)
That you may walk in the way of good men, And keep the paths of the righteous.

Young’s Literal Translation (YLT)
That thou dost go in the way of the good, And the paths of the righteous dost keep.

நீதிமொழிகள் Proverbs 2:20
ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
That thou mayest walk in the way of good men, and keep the paths of the righteous.

לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
תֵּ֭לֵךְtēlēkTAY-lake
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
טוֹבִ֑יםṭôbîmtoh-VEEM
וְאָרְח֖וֹתwĕʾorḥôtveh-ore-HOTE
צַדִּיקִ֣יםṣaddîqîmtsa-dee-KEEM
תִּשְׁמֹֽר׃tišmōrteesh-MORE

இணை வசனம்

Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

Psalm 119:63
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

Psalm 119:115
பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

Proverbs 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

Song of Solomon 1:7
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?

Jeremiah 6:16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

3 John 1:11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.


Tags ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக
நீதிமொழிகள் 2:20 Concordance நீதிமொழிகள் 2:20 Interlinear நீதிமொழிகள் 2:20 Image