Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 2:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 2 நீதிமொழிகள் 2:19

நீதிமொழிகள் 2:19
அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

Tamil Indian Revised Version
அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

Tamil Easy Reading Version
அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.

திருவிவிலியம்
அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை.

Proverbs 2:18Proverbs 2Proverbs 2:20

King James Version (KJV)
None that go unto her return again, neither take they hold of the paths of life.

American Standard Version (ASV)
None that go unto her return again, Neither do they attain unto the paths of life:

Bible in Basic English (BBE)
Those who go to her do not come back again; their feet do not keep in the ways of life:

Darby English Bible (DBY)
none that go unto her return again, neither do they attain to the paths of life:

World English Bible (WEB)
None who go to her return again, Neither do they attain to the paths of life:

Young’s Literal Translation (YLT)
None going in unto her turn back, Nor do they reach the paths of life.

நீதிமொழிகள் Proverbs 2:19
அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
None that go unto her return again, neither take they hold of the paths of life.

כָּלkālkahl
בָּ֭אֶיהָbāʾêhāBA-ay-ha
לֹ֣אlōʾloh
יְשׁוּב֑וּןyĕšûbûnyeh-shoo-VOON
וְלֹֽאwĕlōʾveh-LOH
יַ֝שִּׂ֗יגוּyaśśîgûYA-SEE-ɡoo
אָרְח֥וֹתʾorḥôtore-HOTE
חַיִּֽים׃ḥayyîmha-YEEM

இணை வசனம்

Ecclesiastes 7:26
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.

Psalm 81:12
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.

Proverbs 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

Jeremiah 13:23
எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.

Hosea 4:14
உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.

Matthew 19:24
மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Hebrews 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.


Tags அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை
நீதிமொழிகள் 2:19 Concordance நீதிமொழிகள் 2:19 Interlinear நீதிமொழிகள் 2:19 Image