Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 2 நீதிமொழிகள் 2:10

நீதிமொழிகள் 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

Tamil Indian Revised Version
ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,

Tamil Easy Reading Version
ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும்.

திருவிவிலியம்
ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்; அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.

Proverbs 2:9Proverbs 2Proverbs 2:11

King James Version (KJV)
When wisdom entereth into thine heart, and knowledge is pleasant unto thy soul;

American Standard Version (ASV)
For wisdom shall enter into thy heart, And knowledge shall be pleasant unto thy soul;

Bible in Basic English (BBE)
For wisdom will come into your heart, and knowledge will be pleasing to your soul;

Darby English Bible (DBY)
When wisdom entereth into thy heart and knowledge is pleasant unto thy soul,

World English Bible (WEB)
For wisdom will enter into your heart. Knowledge will be pleasant to your soul.

Young’s Literal Translation (YLT)
For wisdom cometh into thy heart, And knowledge to thy soul is pleasant,

நீதிமொழிகள் Proverbs 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
When wisdom entereth into thine heart, and knowledge is pleasant unto thy soul;

כִּֽיkee
תָב֣וֹאtābôʾta-VOH
חָכְמָ֣הḥokmâhoke-MA
בְלִבֶּ֑ךָbĕlibbekāveh-lee-BEH-ha
וְ֝דַ֗עַתwĕdaʿatVEH-DA-at
לְֽנַפְשְׁךָ֥lĕnapšĕkāleh-nahf-sheh-HA
יִנְעָֽם׃yinʿāmyeen-AM

இணை வசனம்

Psalm 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

Job 23:12
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

Colossians 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

Jeremiah 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

Proverbs 24:13
என் மՠΩே, தேனைச் சாப்பிΟு, அது நல்லது; கூட͠Οிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

Proverbs 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

Proverbs 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

Psalm 119:162
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.

Psalm 119:103
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

Psalm 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

Psalm 104:34
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.

Psalm 19:10
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.


Tags ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது
நீதிமொழிகள் 2:10 Concordance நீதிமொழிகள் 2:10 Interlinear நீதிமொழிகள் 2:10 Image