Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 19:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 19 நீதிமொழிகள் 19:29

நீதிமொழிகள் 19:29
பரியாசக்காரருக்குத் தண்டனையும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.

திருவிவிலியம்
⁽இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக் கிறது; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத் திருக்கிறது.⁾

Proverbs 19:28Proverbs 19

King James Version (KJV)
Judgments are prepared for scorners, and stripes for the back of fools.

American Standard Version (ASV)
Judgments are prepared for scoffers, And stripes for the back of fools.

Bible in Basic English (BBE)
Rods are being made ready for the man of pride, and blows for the back of the foolish.

Darby English Bible (DBY)
Judgments are prepared for scorners, and stripes for the back of the foolish.

World English Bible (WEB)
Penalties are prepared for scoffers, And beatings for the backs of fools.

Young’s Literal Translation (YLT)
Judgments have been prepared for scorners, And stripes for the back of fools!

நீதிமொழிகள் Proverbs 19:29
பரியாசக்காரருக்குத் தண்டனையும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
Judgments are prepared for scorners, and stripes for the back of fools.

נָכ֣וֹנוּnākônûna-HOH-noo
לַלֵּצִ֣יםlallēṣîmla-lay-TSEEM
שְׁפָטִ֑יםšĕpāṭîmsheh-fa-TEEM
וּ֝מַהֲלֻמ֗וֹתûmahălumôtOO-ma-huh-loo-MOTE
לְגֵ֣וlĕgēwleh-ɡAVE
כְּסִילִֽים׃kĕsîlîmkeh-see-LEEM

இணை வசனம்

Proverbs 26:3
குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

Proverbs 10:13
புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

Proverbs 9:12
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.

2 Peter 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

Hebrews 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

Acts 13:40
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:

Isaiah 29:20
கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

Isaiah 28:22
இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

Proverbs 17:10
மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.

Proverbs 7:22
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,

Proverbs 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.


Tags பரியாசக்காரருக்குத் தண்டனையும் மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது
நீதிமொழிகள் 19:29 Concordance நீதிமொழிகள் 19:29 Interlinear நீதிமொழிகள் 19:29 Image