நீதிமொழிகள் 19:19
கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
Tamil Indian Revised Version
கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
Tamil Easy Reading Version
ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும் மீண்டும் செய்வான்.
திருவிவிலியம்
⁽கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.⁾
King James Version (KJV)
A man of great wrath shall suffer punishment: for if thou deliver him, yet thou must do it again.
American Standard Version (ASV)
A man of great wrath shall bear the penalty; For if thou deliver `him’, thou must do it yet again.
Bible in Basic English (BBE)
A man of great wrath will have to take his punishment: for if you get him out of trouble you will have to do it again.
Darby English Bible (DBY)
A man of great wrath shall suffer punishment; for if thou deliver [him], yet thou must do it again.
World English Bible (WEB)
A hot-tempered man must pay the penalty, For if you rescue him, you must do it again.
Young’s Literal Translation (YLT)
A man of great wrath is bearing punishment, For, if thou dost deliver, yet again thou dost add.
நீதிமொழிகள் Proverbs 19:19
கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
A man of great wrath shall suffer punishment: for if thou deliver him, yet thou must do it again.
| גְּֽרָל | gĕrol | ɡEH-role | |
| חֵ֭מָה | ḥēmâ | HAY-ma | |
| נֹ֣שֵׂא | nōśēʾ | NOH-say | |
| עֹ֑נֶשׁ | ʿōneš | OH-nesh | |
| כִּ֥י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| תַּ֝צִּ֗יל | taṣṣîl | TA-TSEEL | |
| וְע֣וֹד | wĕʿôd | veh-ODE | |
| תּוֹסִֽף׃ | tôsip | toh-SEEF |
இணை வசனம்
1 Samuel 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
1 Samuel 22:7
சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
1 Samuel 24:17
தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.
1 Samuel 26:21
அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.
2 Samuel 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
Proverbs 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
Proverbs 25:28
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
Tags கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான் நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்
நீதிமொழிகள் 19:19 Concordance நீதிமொழிகள் 19:19 Interlinear நீதிமொழிகள் 19:19 Image