Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 18:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 18 நீதிமொழிகள் 18:16

நீதிமொழிகள் 18:16
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

Tamil Indian Revised Version
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

Tamil Easy Reading Version
நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம்.

திருவிவிலியம்
⁽ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர் முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.⁾

Proverbs 18:15Proverbs 18Proverbs 18:17

King James Version (KJV)
A man’s gift maketh room for him, and bringeth him before great men.

American Standard Version (ASV)
A man’s gift maketh room for him, And bringeth him before great men.

Bible in Basic English (BBE)
A man’s offering makes room for him, letting him come before great men.

Darby English Bible (DBY)
A man’s gift maketh room for him, and bringeth him before great men.

World English Bible (WEB)
A man’s gift makes room for him, And brings him before great men.

Young’s Literal Translation (YLT)
The gift of a man maketh room for him, And before the great it leadeth him.

நீதிமொழிகள் Proverbs 18:16
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
A man's gift maketh room for him, and bringeth him before great men.

מַתָּ֣ןmattānma-TAHN
אָ֭דָםʾādomAH-dome
יַרְחִ֣יבyarḥîbyahr-HEEV
ל֑וֹloh
וְלִפְנֵ֖יwĕlipnêveh-leef-NAY
גְדֹלִ֣יםgĕdōlîmɡeh-doh-LEEM
יַנְחֶֽנּוּ׃yanḥennûyahn-HEH-noo

இணை வசனம்

Genesis 32:20
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.

1 Samuel 25:27
இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.

Genesis 43:11
அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.

Proverbs 17:8
பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

Genesis 33:10
அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

Proverbs 19:6
பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.

Proverbs 21:14
அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.


Tags ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்
நீதிமொழிகள் 18:16 Concordance நீதிமொழிகள் 18:16 Interlinear நீதிமொழிகள் 18:16 Image