நீதிமொழிகள் 17:28
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Tamil Indian Revised Version
பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Tamil Easy Reading Version
அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக் கொள்வார்கள்.
திருவிவிலியம்
⁽பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.⁾
King James Version (KJV)
Even a fool, when he holdeth his peace, is counted wise: and he that shutteth his lips is esteemed a man of understanding.
American Standard Version (ASV)
Even a fool, when he holdeth his peace, is counted wise; When he shutteth his lips, he is `esteemed as’ prudent.
Bible in Basic English (BBE)
Even the foolish man, when he keeps quiet, is taken to be wise: when his lips are shut he is credited with good sense.
Darby English Bible (DBY)
Even a fool when he holdeth his peace is reckoned wise, [and] he that shutteth his lips, intelligent.
World English Bible (WEB)
Even a fool, when he keeps silent, is counted wise. When he shuts his lips, he is thought to be discerning.
Young’s Literal Translation (YLT)
Even a fool keeping silence is reckoned wise, He who is shutting his lips intelligent!
நீதிமொழிகள் Proverbs 17:28
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Even a fool, when he holdeth his peace, is counted wise: and he that shutteth his lips is esteemed a man of understanding.
| גַּ֤ם | gam | ɡahm | |
| אֱוִ֣יל | ʾĕwîl | ay-VEEL | |
| מַ֭חֲרִישׁ | maḥărîš | MA-huh-reesh | |
| חָכָ֣ם | ḥākām | ha-HAHM | |
| יֵחָשֵׁ֑ב | yēḥāšēb | yay-ha-SHAVE | |
| אֹטֵ֖ם | ʾōṭēm | oh-TAME | |
| שְׂפָתָ֣יו | śĕpātāyw | seh-fa-TAV | |
| נָבֽוֹן׃ | nābôn | na-VONE |
இணை வசனம்
Job 13:5
நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்.
Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
Ecclesiastes 10:14
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?
Ecclesiastes 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
Ecclesiastes 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
Tags பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான் தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்
நீதிமொழிகள் 17:28 Concordance நீதிமொழிகள் 17:28 Interlinear நீதிமொழிகள் 17:28 Image