Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 16:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 16 நீதிமொழிகள் 16:8

நீதிமொழிகள் 16:8
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

Tamil Indian Revised Version
அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.

Tamil Easy Reading Version
ஒருவன் பிறரை ஏமாற்றி அதிகப் பொருள் சம்பாதிப்பதைவிட நல்ல வழியில் கொஞ்சம் பொருள் சம்பாதிப்பது நல்லது.

திருவிவிலியம்
⁽தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.⁾

Proverbs 16:7Proverbs 16Proverbs 16:9

King James Version (KJV)
Better is a little with righteousness than great revenues without right.

American Standard Version (ASV)
Better is a little, with righteousness, Than great revenues with injustice.

Bible in Basic English (BBE)
Better is a little with righteousness, than great wealth with wrongdoing.

Darby English Bible (DBY)
Better is a little with righteousness, than great revenues without right.

World English Bible (WEB)
Better is a little with righteousness, Than great revenues with injustice.

Young’s Literal Translation (YLT)
Better `is’ a little with righteousness, Than abundance of increase without justice.

நீதிமொழிகள் Proverbs 16:8
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
Better is a little with righteousness than great revenues without right.

טוֹבṭôbtove
מְ֭עַטmĕʿaṭMEH-at
בִּצְדָקָ֑הbiṣdāqâbeets-da-KA
מֵרֹ֥בmērōbmay-ROVE
תְּ֝בוּא֗וֹתtĕbûʾôtTEH-voo-OTE
בְּלֹ֣אbĕlōʾbeh-LOH
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT

இணை வசனம்

Psalm 37:16
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Proverbs 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

Micah 6:10
துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?

Jeremiah 17:11
அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

Proverbs 21:6
பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.


Tags அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும் நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்
நீதிமொழிகள் 16:8 Concordance நீதிமொழிகள் 16:8 Interlinear நீதிமொழிகள் 16:8 Image