நீதிமொழிகள் 16:30
அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
Tamil Indian Revised Version
அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
Tamil Easy Reading Version
அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.
திருவிவிலியம்
⁽கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக் கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.⁾
King James Version (KJV)
He shutteth his eyes to devise froward things: moving his lips he bringeth evil to pass.
American Standard Version (ASV)
He that shutteth his eyes, `it is’ to devise perverse things: He that compresseth his lips bringeth evil to pass.
Bible in Basic English (BBE)
He whose eyes are shut is a man of twisted purposes, and he who keeps his lips shut tight makes evil come about.
Darby English Bible (DBY)
He that shutteth his eyes, [it is] to devise froward things; biting his lips, he bringeth evil to pass.
World English Bible (WEB)
One who winks his eyes to plot perversities, One who compresses his lips, is bent on evil.
Young’s Literal Translation (YLT)
Consulting his eyes to devise froward things, Moving his lips he hath accomplished evil.
நீதிமொழிகள் Proverbs 16:30
அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
He shutteth his eyes to devise froward things: moving his lips he bringeth evil to pass.
| עֹצֶ֣ה | ʿōṣe | oh-TSEH | |
| עֵ֭ינָיו | ʿênāyw | A-nav | |
| לַחְשֹׁ֣ב | laḥšōb | lahk-SHOVE | |
| תַּהְפֻּכ֑וֹת | tahpukôt | ta-poo-HOTE | |
| קֹרֵ֥ץ | qōrēṣ | koh-RAYTS | |
| שְׂ֝פָתָ֗יו | śĕpātāyw | SEH-fa-TAV | |
| כִּלָּ֥ה | killâ | kee-LA | |
| רָעָֽה׃ | rāʿâ | ra-AH |
இணை வசனம்
Proverbs 6:12
பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.
Proverbs 10:10
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
Proverbs 16:27
பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
Isaiah 6:10
இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
Micah 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
Matthew 13:15
இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
Matthew 14:7
அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
Matthew 27:23
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
John 3:20
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
Tags அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்
நீதிமொழிகள் 16:30 Concordance நீதிமொழிகள் 16:30 Interlinear நீதிமொழிகள் 16:30 Image