Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:30

நீதிமொழிகள் 15:30
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

Tamil Indian Revised Version
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

Tamil Easy Reading Version
ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக் கொள்ளச் செய்கின்றன.

திருவிவிலியம்
⁽இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.⁾

Proverbs 15:29Proverbs 15Proverbs 15:31

King James Version (KJV)
The light of the eyes rejoiceth the heart: and a good report maketh the bones fat.

American Standard Version (ASV)
The light of the eyes rejoiceth the heart; `And’ good tidings make the bones fat.

Bible in Basic English (BBE)
The light of the eyes is a joy to the heart, and good news makes the bones fat.

Darby English Bible (DBY)
That which enlighteneth the eyes rejoiceth the heart; good tidings make the bones fat.

World English Bible (WEB)
The light of the eyes rejoices the heart. Good news gives health to the bones.

Young’s Literal Translation (YLT)
The light of the eyes rejoiceth the heart, A good report maketh fat the bone.

நீதிமொழிகள் Proverbs 15:30
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.
The light of the eyes rejoiceth the heart: and a good report maketh the bones fat.

מְֽאוֹרmĕʾôrMEH-ore
עֵ֭ינַיִםʿênayimA-na-yeem
יְשַׂמַּֽחyĕśammaḥyeh-sa-MAHK
לֵ֑בlēblave
שְׁמוּעָ֥הšĕmûʿâsheh-moo-AH
ט֝וֹבָ֗הṭôbâTOH-VA
תְּדַשֶּׁןtĕdaššenteh-da-SHEN
עָֽצֶם׃ʿāṣemAH-tsem

இணை வசனம்

Proverbs 25:25
தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.

Revelation 22:5
அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

Revelation 21:23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

Luke 2:10
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

Ecclesiastes 11:7
வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.

Proverbs 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

Proverbs 13:9
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

Proverbs 3:8
அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

Psalm 89:15
கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.

Ezra 9:8
இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும் தம்முடைய பரிசுத்தஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது.


Tags கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும் நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்
நீதிமொழிகள் 15:30 Concordance நீதிமொழிகள் 15:30 Interlinear நீதிமொழிகள் 15:30 Image