நீதிமொழிகள் 15:21
மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
Tamil Indian Revised Version
மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
Tamil Easy Reading Version
முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.
திருவிவிலியம்
⁽மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சி யடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மை யானதைச் செய்வான்.⁾
King James Version (KJV)
Folly is joy to him that is destitute of wisdom: but a man of understanding walketh uprightly.
American Standard Version (ASV)
Folly is joy to him that is void of wisdom; But a man of understanding maketh straight his going.
Bible in Basic English (BBE)
Foolish behaviour is joy to the unwise; but a man of good sense makes his way straight.
Darby English Bible (DBY)
Folly is joy to him that is void of sense; but a man of understanding regulateth his walk.
World English Bible (WEB)
Folly is joy to one who is void of wisdom, But a man of understanding keeps his way straight.
Young’s Literal Translation (YLT)
Folly is joy to one lacking heart, And a man of intelligence directeth `his’ going.
நீதிமொழிகள் Proverbs 15:21
மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
Folly is joy to him that is destitute of wisdom: but a man of understanding walketh uprightly.
| אִ֭וֶּלֶת | ʾiwwelet | EE-weh-let | |
| שִׂמְחָ֣ה | śimḥâ | seem-HA | |
| לַחֲסַר | laḥăsar | la-huh-SAHR | |
| לֵ֑ב | lēb | lave | |
| וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH | |
| תְּ֝בוּנָ֗ה | tĕbûnâ | TEH-voo-NA | |
| יְיַשֶּׁר | yĕyaššer | yeh-ya-SHER | |
| לָֽכֶת׃ | lāket | LA-het |
இணை வசனம்
Proverbs 10:23
தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
Ephesians 5:15
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
Psalm 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Proverbs 11:12
மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
Proverbs 14:9
மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
Proverbs 14:16
ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
Proverbs 26:18
கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
James 3:13
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
Tags மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம் புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்
நீதிமொழிகள் 15:21 Concordance நீதிமொழிகள் 15:21 Interlinear நீதிமொழிகள் 15:21 Image