நீதிமொழிகள் 15:17
பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
Tamil Indian Revised Version
பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
Tamil Easy Reading Version
வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது.
Thiru Viviliam
⁽பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.⁾
King James Version (KJV)
Better is a dinner of herbs where love is, than a stalled ox and hatred therewith.
American Standard Version (ASV)
Better is a dinner of herbs, where love is, Than a stalled ox and hatred therewith.
Bible in Basic English (BBE)
Better is a simple meal where love is, than a fat ox and hate with it.
Darby English Bible (DBY)
Better is a meal of herbs where love is, than a fatted ox and hatred therewith.
World English Bible (WEB)
Better is a dinner of herbs, where love is, Than a fattened calf with hatred.
Young’s Literal Translation (YLT)
Better `is’ an allowance of green herbs and love there, Than a fatted ox, and hatred with it.
நீதிமொழிகள் Proverbs 15:17
பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
Better is a dinner of herbs where love is, than a stalled ox and hatred therewith.
Better | ט֤וֹב | ṭôb | tove |
is a dinner | אֲרֻחַ֣ת | ʾăruḥat | uh-roo-HAHT |
herbs of | יָ֭רָק | yāroq | YA-roke |
where | וְאַהֲבָה | wĕʾahăbâ | veh-ah-huh-VA |
love | שָׁ֑ם | šām | shahm |
stalled a than is, | מִשּׁ֥וֹר | miššôr | MEE-shore |
ox | אָ֝ב֗וּס | ʾābûs | AH-VOOS |
and hatred | וְשִׂנְאָה | wĕśinʾâ | veh-seen-AH |
therewith. | בֽוֹ׃ | bô | voh |
நீதிமொழிகள் 15:17 ஆங்கிலத்தில்
Tags பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும் சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது
நீதிமொழிகள் 15:17 Concordance நீதிமொழிகள் 15:17 Interlinear நீதிமொழிகள் 15:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 15