நீதிமொழிகள் 15:12
பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒருவன் தான் சொல்வதைப்பற்றி எச்சரிக்கை உடையவனாக இருந்தால், அவன் தன்னைத் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்கிறான்.
Thiru Viviliam
⁽தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.⁾
King James Version (KJV)
Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.
American Standard Version (ASV)
Whoso keepeth his mouth and his tongue Keepeth his soul from troubles.
Bible in Basic English (BBE)
He who keeps watch over his mouth and his tongue keeps his soul from troubles.
Darby English Bible (DBY)
Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.
World English Bible (WEB)
Whoever guards his mouth and his tongue Keeps his soul from troubles.
Young’s Literal Translation (YLT)
Whoso is keeping his mouth and his tongue, Is keeping from adversities his soul.
நீதிமொழிகள் Proverbs 21:23
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.
Whoso keepeth | שֹׁמֵ֣ר | šōmēr | shoh-MARE |
his mouth | פִּ֭יו | pîw | peeoo |
tongue his and | וּלְשׁוֹנ֑וֹ | ûlĕšônô | oo-leh-shoh-NOH |
keepeth | שֹׁמֵ֖ר | šōmēr | shoh-MARE |
his soul | מִצָּר֣וֹת | miṣṣārôt | mee-tsa-ROTE |
from troubles. | נַפְשֽׁוֹ׃ | napšô | nahf-SHOH |
நீதிமொழிகள் 15:12 ஆங்கிலத்தில்
Tags பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான் ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்
நீதிமொழிகள் 15:12 Concordance நீதிமொழிகள் 15:12 Interlinear நீதிமொழிகள் 15:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 15