Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 15:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 15 நீதிமொழிகள் 15:1

நீதிமொழிகள் 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

Tamil Indian Revised Version
சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

Tamil Easy Reading Version
ஒரு சமாதானமான பதில் கோபத்தை மறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும்.

திருவிவிலியம்
⁽கனிவான மறுமொழி கடுஞ்சினத் தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்..⁾

Proverbs 15Proverbs 15:2

King James Version (KJV)
A soft answer turneth away wrath: but grievous words stir up anger.

American Standard Version (ASV)
A soft answer turneth away wrath; But a grievous word stirreth up anger.

Bible in Basic English (BBE)
By a soft answer wrath is turned away, but a bitter word is a cause of angry feelings.

Darby English Bible (DBY)
A soft answer turneth away fury; but a grievous word stirreth up anger.

World English Bible (WEB)
A gentle answer turns away wrath, But a harsh word stirs up anger.

Young’s Literal Translation (YLT)
A soft answer turneth back fury, And a grievous word raiseth up anger.

நீதிமொழிகள் Proverbs 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
A soft answer turneth away wrath: but grievous words stir up anger.

מַֽעֲנֶהmaʿăneMA-uh-neh
רַּ֭ךְrakrahk
יָשִׁ֣יבyāšîbya-SHEEV
חֵמָ֑הḥēmâhay-MA
וּדְבַרûdĕbaroo-deh-VAHR
עֶ֝֗צֶבʿeṣebEH-tsev
יַעֲלֶהyaʿăleya-uh-LEH
אָֽף׃ʾāpaf

இணை வசனம்

Proverbs 25:15
நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

Proverbs 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

Proverbs 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

1 Kings 12:13
ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி:

1 Samuel 25:21
தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.

Proverbs 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

Judges 8:1
அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.

1 Samuel 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.

Judges 12:3
நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.


Tags மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்
நீதிமொழிகள் 15:1 Concordance நீதிமொழிகள் 15:1 Interlinear நீதிமொழிகள் 15:1 Image