நீதிமொழிகள் 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
Tamil Indian Revised Version
ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.
Tamil Easy Reading Version
அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.
திருவிவிலியம்
⁽கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.⁾
King James Version (KJV)
The king’s favour is toward a wise servant: but his wrath is against him that causeth shame.
American Standard Version (ASV)
The king’s favor is toward a servant that dealeth wisely; But his wrath will be `against’ him that causeth shame.
Bible in Basic English (BBE)
The king has pleasure in a servant who does wisely, but his wrath is against him who is a cause of shame.
Darby English Bible (DBY)
The king’s favour is toward a wise servant; but his wrath is [against] him that causeth shame.
World English Bible (WEB)
The king’s favor is toward a servant who deals wisely, But his wrath is toward one who causes shame.
Young’s Literal Translation (YLT)
The favour of a king `is’ to a wise servant, And an object of his wrath is one causing shame!
நீதிமொழிகள் Proverbs 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
The king's favour is toward a wise servant: but his wrath is against him that causeth shame.
| רְֽצוֹן | rĕṣôn | REH-tsone | |
| מֶ֭לֶךְ | melek | MEH-lek | |
| לְעֶ֣בֶד | lĕʿebed | leh-EH-ved | |
| מַשְׂכִּ֑יל | maśkîl | mahs-KEEL | |
| וְ֝עֶבְרָת֗וֹ | wĕʿebrātô | VEH-ev-ra-TOH | |
| תִּהְיֶ֥ה | tihye | tee-YEH | |
| מֵבִֽישׁ׃ | mēbîš | may-VEESH |
இணை வசனம்
Matthew 24:45
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
Proverbs 22:11
சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.
Luke 12:42
அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேலதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
Matthew 25:23
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Matthew 25:21
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
Proverbs 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
Proverbs 25:5
ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
Proverbs 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
Proverbs 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
Proverbs 19:26
தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
Proverbs 19:12
ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
Proverbs 17:2
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
Proverbs 10:5
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
Psalm 101:4
மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.
Tags ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும் அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்
நீதிமொழிகள் 14:35 Concordance நீதிமொழிகள் 14:35 Interlinear நீதிமொழிகள் 14:35 Image