Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 14:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 14 நீதிமொழிகள் 14:12

நீதிமொழிகள் 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

Tamil Indian Revised Version
மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.

திருவிவிலியம்
⁽ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.⁾

Proverbs 14:11Proverbs 14Proverbs 14:13

King James Version (KJV)
There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death.

American Standard Version (ASV)
There is a way which seemeth right unto a man; But the end thereof are the ways of death.

Bible in Basic English (BBE)
There is a way which seems straight before a man, but its end is the ways of death.

Darby English Bible (DBY)
There is a way that seemeth right unto a man, but the end thereof is the ways of death.

World English Bible (WEB)
There is a way which seems right to a man, But in the end it leads to death.

Young’s Literal Translation (YLT)
There is a way — right before a man, And its latter end `are’ ways of death.

நீதிமொழிகள் Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death.

יֵ֤שׁyēšyaysh
דֶּ֣רֶךְderekDEH-rek
יָ֭שָׁרyāšorYA-shore
לִפְנֵיlipnêleef-NAY
אִ֑ישׁʾîšeesh
וְ֝אַחֲרִיתָ֗הּwĕʾaḥărîtāhVEH-ah-huh-ree-TA
דַּרְכֵיdarkêdahr-HAY
מָֽוֶת׃māwetMA-vet

இணை வசனம்

Proverbs 16:25
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.

Proverbs 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

Matthew 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

James 1:22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

Galatians 6:3
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.

Romans 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.

Luke 13:24
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Ephesians 5:6
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

Proverbs 30:12
தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.


Tags மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு அதின் முடிவோ மரண வழிகள்
நீதிமொழிகள் 14:12 Concordance நீதிமொழிகள் 14:12 Interlinear நீதிமொழிகள் 14:12 Image