Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 13:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 13 நீதிமொழிகள் 13:4

நீதிமொழிகள் 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

Tamil Indian Revised Version
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;

Tamil Easy Reading Version
சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடின மாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
⁽சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.⁾

Proverbs 13:3Proverbs 13Proverbs 13:5

King James Version (KJV)
The soul of the sluggard desireth, and hath nothing: but the soul of the diligent shall be made fat.

American Standard Version (ASV)
The soul of the sluggard desireth, and hath nothing; But the soul of the diligent shall be made fat.

Bible in Basic English (BBE)
The hater of work does not get his desires, but the soul of the hard workers will be made fat.

Darby English Bible (DBY)
A sluggard’s soul desireth and hath nothing; but the soul of the diligent shall be made fat.

World English Bible (WEB)
The soul of the sluggard desires, and has nothing, But the desire of the diligent shall be fully satisfied.

Young’s Literal Translation (YLT)
The soul of the slothful is desiring, and hath not. And the soul of the diligent is made fat.

நீதிமொழிகள் Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
The soul of the sluggard desireth, and hath nothing: but the soul of the diligent shall be made fat.

מִתְאַוָּ֣הmitʾawwâmeet-ah-WA
וָ֭אַיִןwāʾayinVA-ah-yeen
נַפְשׁ֣וֹnapšônahf-SHOH
עָצֵ֑לʿāṣēlah-TSALE
וְנֶ֖פֶשׁwĕnepešveh-NEH-fesh
חָרֻצִ֣יםḥāruṣîmha-roo-TSEEM
תְּדֻשָּֽׁן׃tĕduššānteh-doo-SHAHN

இணை வசனம்

Proverbs 12:24
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.

Proverbs 12:11
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

Proverbs 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

Proverbs 11:25
உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

Proverbs 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

2 Peter 1:5
இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

Hebrews 6:11
நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,

John 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

Proverbs 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

Proverbs 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

Psalm 92:14
கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

Numbers 23:10
யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.


Tags சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்
நீதிமொழிகள் 13:4 Concordance நீதிமொழிகள் 13:4 Interlinear நீதிமொழிகள் 13:4 Image