Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 13:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 13 நீதிமொழிகள் 13:16

நீதிமொழிகள் 13:16
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

Tamil Indian Revised Version
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

Tamil Easy Reading Version
ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
⁽கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்.⁾

Proverbs 13:15Proverbs 13Proverbs 13:17

King James Version (KJV)
Every prudent man dealeth with knowledge: but a fool layeth open his folly.

American Standard Version (ASV)
Every prudent man worketh with knowledge; But a fool flaunteth `his’ folly.

Bible in Basic English (BBE)
A sharp man does everything with knowledge, but a foolish man makes clear his foolish thoughts.

Darby English Bible (DBY)
Every prudent [man] acteth with knowledge; but the foolish layeth open [his] folly.

World English Bible (WEB)
Every prudent man acts from knowledge, But a fool exposes folly.

Young’s Literal Translation (YLT)
Every prudent one dealeth with knowledge, And a fool spreadeth out folly.

நீதிமொழிகள் Proverbs 13:16
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
Every prudent man dealeth with knowledge: but a fool layeth open his folly.

כָּלkālkahl
עָ֭רוּםʿārûmAH-room
יַעֲשֶׂ֣הyaʿăśeya-uh-SEH
בְדָ֑עַתbĕdāʿatveh-DA-at
וּ֝כְסִ֗ילûkĕsîlOO-heh-SEEL
יִפְרֹ֥שׂyiprōśyeef-ROSE
אִוֶּֽלֶת׃ʾiwweletee-WEH-let

இணை வசனம்

Ecclesiastes 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.

Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

Ephesians 5:17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

1 Corinthians 14:20
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

Romans 16:19
உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

Isaiah 52:13
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

Proverbs 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

Proverbs 12:22
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

Psalm 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.

1 Samuel 25:25
என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.

1 Samuel 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.

1 Samuel 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.


Tags விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான் மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்
நீதிமொழிகள் 13:16 Concordance நீதிமொழிகள் 13:16 Interlinear நீதிமொழிகள் 13:16 Image