Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 13:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 13 நீதிமொழிகள் 13:1

நீதிமொழிகள் 13:1
ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.

Tamil Indian Revised Version
ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.

Tamil Easy Reading Version
ஒரு ஞானமுள்ள மகன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை.

திருவிவிலியம்
⁽ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்; இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.⁾

Proverbs 13Proverbs 13:2

King James Version (KJV)
A wise son heareth his father’s instruction: but a scorner heareth not rebuke.

American Standard Version (ASV)
A wise son `heareth’ his father’s instruction; But a scoffer heareth not rebuke.

Bible in Basic English (BBE)
A wise son is a lover of teaching, but the ears of the haters of authority are shut to sharp words.

Darby English Bible (DBY)
A wise son [heareth] his father’s instruction; but a scorner heareth not rebuke.

World English Bible (WEB)
A wise son listens to his father’s instruction, But a scoffer doesn’t listen to rebuke.

Young’s Literal Translation (YLT)
A wise son — the instruction of a father, And a scorner — he hath not heard rebuke.

நீதிமொழிகள் Proverbs 13:1
ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
A wise son heareth his father's instruction: but a scorner heareth not rebuke.

בֵּ֣ןbēnbane
חָ֭כָםḥākomHA-home
מ֣וּסַרmûsarMOO-sahr
אָ֑בʾābav
וְ֝לֵ֗ץwĕlēṣVEH-LAYTS
לֹאlōʾloh
שָׁמַ֥עšāmaʿsha-MA
גְּעָרָֽה׃gĕʿārâɡeh-ah-RA

இணை வசனம்

Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

Proverbs 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

Proverbs 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

1 Samuel 2:25
மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார்.

Proverbs 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

Proverbs 4:20
என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

Proverbs 14:6
பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

Proverbs 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

Isaiah 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.


Tags ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான் பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்
நீதிமொழிகள் 13:1 Concordance நீதிமொழிகள் 13:1 Interlinear நீதிமொழிகள் 13:1 Image