நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
Tamil Indian Revised Version
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
Tamil Easy Reading Version
அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான்.
திருவிவிலியம்
⁽மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச் சியைப் பொருட்படுத்தார்.⁾
King James Version (KJV)
A fool’s wrath is presently known: but a prudent man covereth shame.
American Standard Version (ASV)
A fool’s vexation is presently known; But a prudent man concealeth shame.
Bible in Basic English (BBE)
A foolish man lets his trouble be openly seen, but a sharp man keeps shame secret.
Darby English Bible (DBY)
The vexation of the fool is presently known; but a prudent [man] covereth shame.
World English Bible (WEB)
A fool shows his annoyance the same day, But one who overlooks an insult is prudent.
Young’s Literal Translation (YLT)
The fool — in a day is his anger known, And the prudent is covering shame.
நீதிமொழிகள் Proverbs 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
A fool's wrath is presently known: but a prudent man covereth shame.
| אֱוִ֗יל | ʾĕwîl | ay-VEEL | |
| בַּ֭יּוֹם | bayyôm | BA-yome | |
| יִוָּדַ֣ע | yiwwādaʿ | yee-wa-DA | |
| כַּעְס֑וֹ | kaʿsô | ka-SOH | |
| וְכֹסֶ֖ה | wĕkōse | veh-hoh-SEH | |
| קָל֣וֹן | qālôn | ka-LONE | |
| עָרֽוּם׃ | ʿārûm | ah-ROOM |
இணை வசனம்
Proverbs 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
Proverbs 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
James 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
Proverbs 17:9
குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Proverbs 25:28
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
1 Samuel 20:30
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
1 Kings 19:1
எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
Proverbs 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
Proverbs 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Tags மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும் இலச்சையை மூடுகிறவனோ விவேகி
நீதிமொழிகள் 12:16 Concordance நீதிமொழிகள் 12:16 Interlinear நீதிமொழிகள் 12:16 Image