Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 12:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 12 நீதிமொழிகள் 12:1

நீதிமொழிகள் 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

Tamil Indian Revised Version
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

Tamil Easy Reading Version
ஒருவன் ஞானமுள்ளவனாக விரும்பினால், அவனது தவறினை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதை வெறுக்கிறவனோ முட்டாளாகக் கருதப்படுகிறான்.

திருவிவிலியம்
⁽அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.⁾

Proverbs 12Proverbs 12:2

King James Version (KJV)
Whoso loveth instruction loveth knowledge: but he that hateth reproof is brutish.

American Standard Version (ASV)
Whoso loveth correction loveth knowledge; But he that hateth reproof is brutish.

Bible in Basic English (BBE)
A lover of training is a lover of knowledge; but a hater of teaching is like a beast.

Darby English Bible (DBY)
Whoso loveth discipline loveth knowledge, but he that hateth reproof is brutish.

World English Bible (WEB)
Whoever loves correction loves knowledge, But he who hates reproof is stupid.

Young’s Literal Translation (YLT)
Whoso is loving instruction, is loving knowledge, And whoso is hating reproof `is’ brutish.

நீதிமொழிகள் Proverbs 12:1
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
Whoso loveth instruction loveth knowledge: but he that hateth reproof is brutish.

אֹהֵ֣בʾōhēboh-HAVE
מ֭וּסָרmûsorMOO-sore
אֹ֣הֵֽבʾōhēbOH-have
דָּ֑עַתdāʿatDA-at
וְשׂוֹנֵ֖אwĕśônēʾveh-soh-NAY
תוֹכַ֣חַתtôkaḥattoh-HA-haht
בָּֽעַר׃bāʿarBA-ar

இணை வசனம்

Proverbs 15:10
வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

Psalm 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

2 Thessalonians 2:10
கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

Proverbs 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

Proverbs 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

Psalm 32:9
வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

Isaiah 1:3
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.

Proverbs 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

Proverbs 8:17
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

Proverbs 5:12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

Proverbs 2:10
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

Psalm 119:27
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

Psalm 92:6
மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான்.


Tags புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான் கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்
நீதிமொழிகள் 12:1 Concordance நீதிமொழிகள் 12:1 Interlinear நீதிமொழிகள் 12:1 Image