Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:30

நீதிமொழிகள் 11:30
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

Tamil Easy Reading Version
நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வுதரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுக்கிறான்.

திருவிவிலியம்
⁽நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல்* உயிராற்றலை இழக்கச் செய்யும்.⁾

Proverbs 11:29Proverbs 11Proverbs 11:31

King James Version (KJV)
The fruit of the righteous is a tree of life; and he that winneth souls is wise.

American Standard Version (ASV)
The fruit of the righteous is a tree of life; And he that is wise winneth souls.

Bible in Basic English (BBE)
The fruit of righteousness is a tree of life, but violent behaviour takes away souls.

Darby English Bible (DBY)
The fruit of the righteous is a tree of life; and the wise winneth souls.

World English Bible (WEB)
The fruit of the righteous is a tree of life. He who is wise wins souls.

Young’s Literal Translation (YLT)
The fruit of the righteous `is’ a tree of life, And whoso is taking souls `is’ wise.

நீதிமொழிகள் Proverbs 11:30
நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
The fruit of the righteous is a tree of life; and he that winneth souls is wise.

פְּֽרִיpĕrîPEH-ree
צַ֭דִּיקṣaddîqTSA-deek
עֵ֣ץʿēṣayts
חַיִּ֑יםḥayyîmha-YEEM
וְלֹקֵ֖חַwĕlōqēaḥveh-loh-KAY-ak
נְפָשׂ֣וֹתnĕpāśôtneh-fa-SOTE
חָכָֽם׃ḥākāmha-HAHM

இணை வசனம்

Daniel 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

James 5:20
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

Proverbs 3:18
அது தன்னை அடைந்தவர்கள`Ε்கு ஜீவவிருட்Κம், அதைப் பற்Ѡοக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

Proverbs 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

John 4:36
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

1 Corinthians 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

1 Thessalonians 2:19
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;

Matthew 4:19
என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

Luke 5:9
அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியால் அப்படிச் சொன்னான்.


Tags நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்
நீதிமொழிகள் 11:30 Concordance நீதிமொழிகள் 11:30 Interlinear நீதிமொழிகள் 11:30 Image