நீதிமொழிகள் 11:15
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
Tamil Indian Revised Version
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
Tamil Easy Reading Version
நீ அடுத்தவனது கடனைத் தீர்ப்பதாக வாக்களித்திருந்தால் அதனால் வருத்தப்படுவாய். நீ இத்தகைய செயல்களை மறுத்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பாய்.
திருவிவிலியம்
⁽அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.⁾
King James Version (KJV)
He that is surety for a stranger shall smart for it: and he that hateth suretiship is sure.
American Standard Version (ASV)
He that is surety for a stranger shall smart for it; But he that hateth suretyship is secure.
Bible in Basic English (BBE)
He who makes himself responsible for a strange man will undergo much loss; but the hater of such undertakings will be safe.
Darby English Bible (DBY)
It goeth ill with him that is surety for another; but he that hateth suretyship is secure.
World English Bible (WEB)
He who is collateral for a stranger will suffer for it, But he who refuses pledges of collateral is secure.
Young’s Literal Translation (YLT)
Evil `one’ suffereth when he hath been surety `for’ a stranger, And whoso is hating suretyship is confident.
நீதிமொழிகள் Proverbs 11:15
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
He that is surety for a stranger shall smart for it: and he that hateth suretiship is sure.
| רַע | raʿ | ra | |
| יֵ֭רוֹעַ | yērôaʿ | YAY-roh-ah | |
| כִּי | kî | kee | |
| עָ֣רַב | ʿārab | AH-rahv | |
| זָ֑ר | zār | zahr | |
| וְשֹׂנֵ֖א | wĕśōnēʾ | veh-soh-NAY | |
| תֹקְעִ֣ים | tōqĕʿîm | toh-keh-EEM | |
| בּוֹטֵֽחַ׃ | bôṭēaḥ | boh-TAY-ak |
இணை வசனம்
Proverbs 17:18
புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.
Proverbs 6:1
என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
Proverbs 20:16
அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள்.
Proverbs 22:26
கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
Tags அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான் பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்
நீதிமொழிகள் 11:15 Concordance நீதிமொழிகள் 11:15 Interlinear நீதிமொழிகள் 11:15 Image