Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 11 நீதிமொழிகள் 11:10

நீதிமொழிகள் 11:10
நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.

Tamil Indian Revised Version
நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.

Tamil Easy Reading Version
நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள்.

திருவிவிலியம்
⁽நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.⁾

Proverbs 11:9Proverbs 11Proverbs 11:11

King James Version (KJV)
When it goeth well with the righteous, the city rejoiceth: and when the wicked perish, there is shouting.

American Standard Version (ASV)
When it goeth well with the righteous, the city rejoiceth; And when the wicked perish, there is shouting.

Bible in Basic English (BBE)
When things go well for the upright man, all the town is glad; at the death of sinners, there are cries of joy.

Darby English Bible (DBY)
When it goeth well with the righteous, the city rejoiceth; and when the wicked perish, there is shouting.

World English Bible (WEB)
When it goes well with the righteous, the city rejoices. When the wicked perish, there is shouting.

Young’s Literal Translation (YLT)
In the good of the righteous a city exulteth, And in the destruction of the wicked `is’ singing.

நீதிமொழிகள் Proverbs 11:10
நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.
When it goeth well with the righteous, the city rejoiceth: and when the wicked perish, there is shouting.

בְּט֣וּבbĕṭûbbeh-TOOV
צַ֭דִּיקִיםṣaddîqîmTSA-dee-keem
תַּעֲלֹ֣ץtaʿălōṣta-uh-LOHTS
קִרְיָ֑הqiryâkeer-YA
וּבַאֲבֹ֖דûbaʾăbōdoo-va-uh-VODE
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
רִנָּֽה׃rinnâree-NA

இணை வசனம்

Proverbs 28:12
நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

Exodus 15:21
மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

Judges 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

Esther 8:15
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

Job 27:23
ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.

Psalm 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.

Proverbs 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

Revelation 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.


Tags நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும் துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்
நீதிமொழிகள் 11:10 Concordance நீதிமொழிகள் 11:10 Interlinear நீதிமொழிகள் 11:10 Image