நீதிமொழிகள் 10:26
பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
Tamil Indian Revised Version
பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.⁾
King James Version (KJV)
As vinegar to the teeth, and as smoke to the eyes, so is the sluggard to them that send him.
American Standard Version (ASV)
As vinegar to the teeth, and as smoke to the eyes, So is the sluggard to them that send him.
Bible in Basic English (BBE)
Like acid drink to the teeth and as smoke to the eyes, so is the hater of work to those who send him.
Darby English Bible (DBY)
As vinegar to the teeth, and as smoke to the eyes, so is the sluggard to them that send him.
World English Bible (WEB)
As vinegar to the teeth, and as smoke to the eyes, So is the sluggard to those who send him.
Young’s Literal Translation (YLT)
As vinegar to the teeth, And as smoke to the eyes, So `is’ the slothful to those sending him.
நீதிமொழிகள் Proverbs 10:26
பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
As vinegar to the teeth, and as smoke to the eyes, so is the sluggard to them that send him.
| כַּחֹ֤מֶץ׀ | kaḥōmeṣ | ka-HOH-mets | |
| לַשִּׁנַּ֗יִם | laššinnayim | la-shee-NA-yeem | |
| וְכֶעָשָׁ֥ן | wĕkeʿāšān | veh-heh-ah-SHAHN | |
| לָעֵינָ֑יִם | lāʿênāyim | la-ay-NA-yeem | |
| כֵּ֥ן | kēn | kane | |
| הֶ֝עָצֵ֗ל | heʿāṣēl | HEH-ah-TSALE | |
| לְשֹׁלְחָֽיו׃ | lĕšōlĕḥāyw | leh-shoh-leh-HAIV |
இணை வசனம்
Proverbs 25:13
கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
Proverbs 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.
Proverbs 26:6
மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
Matthew 25:26
அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
Romans 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
Hebrews 6:12
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
Isaiah 65:5
நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
Tags பற்களுக்குக் காடியும் கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்
நீதிமொழிகள் 10:26 Concordance நீதிமொழிகள் 10:26 Interlinear நீதிமொழிகள் 10:26 Image