நீதிமொழிகள் 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
Tamil Indian Revised Version
சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
Tamil Easy Reading Version
அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.
திருவிவிலியம்
⁽மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.⁾
King James Version (KJV)
In the multitude of words there wanteth not sin: but he that refraineth his lips is wise.
American Standard Version (ASV)
In the multitude of words there wanteth not transgression; But he that refraineth his lips doeth wisely.
Bible in Basic English (BBE)
Where there is much talk there will be no end to sin, but he who keeps his mouth shut does wisely.
Darby English Bible (DBY)
In the multitude of words there wanteth not transgression; but he that restraineth his lips doeth wisely.
World English Bible (WEB)
In the multitude of words there is no lack of disobedience, But he who restrains his lips does wisely.
Young’s Literal Translation (YLT)
In the abundance of words transgression ceaseth not, And whoso is restraining his lips `is’ wise.
நீதிமொழிகள் Proverbs 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
In the multitude of words there wanteth not sin: but he that refraineth his lips is wise.
| בְּרֹ֣ב | bĕrōb | beh-ROVE | |
| דְּ֭בָרִים | dĕbārîm | DEH-va-reem | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יֶחְדַּל | yeḥdal | yek-DAHL | |
| פָּ֑שַׁע | pāšaʿ | PA-sha | |
| וְחוֹשֵׂ֖ךְ | wĕḥôśēk | veh-hoh-SAKE | |
| שְׂפָתָ֣יו | śĕpātāyw | seh-fa-TAV | |
| מַשְׂכִּֽיל׃ | maśkîl | mahs-KEEL |
இணை வசனம்
James 3:2
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
James 1:19
ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
Psalm 39:1
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
Ecclesiastes 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
Proverbs 17:27
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
Ecclesiastes 10:13
அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம்.
Tags சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்
நீதிமொழிகள் 10:19 Concordance நீதிமொழிகள் 10:19 Interlinear நீதிமொழிகள் 10:19 Image