நீதிமொழிகள் 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
Tamil Indian Revised Version
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
Tamil Easy Reading Version
வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.
திருவிவிலியம்
⁽பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.⁾
King James Version (KJV)
Hatred stirreth up strifes: but love covereth all sins.
American Standard Version (ASV)
Hatred stirreth up strifes; But love covereth all transgressions.
Bible in Basic English (BBE)
Hate is a cause of violent acts, but all errors are covered up by love.
Darby English Bible (DBY)
Hatred stirreth up strifes; but love covereth all transgressions.
World English Bible (WEB)
Hatred stirs up strife, But love covers all wrongs.
Young’s Literal Translation (YLT)
Hatred awaketh contentions, And over all transgressions love covereth.
நீதிமொழிகள் Proverbs 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
Hatred stirreth up strifes: but love covereth all sins.
| שִׂ֭נְאָה | śinʾâ | SEEN-ah | |
| תְּעֹרֵ֣ר | tĕʿōrēr | teh-oh-RARE | |
| מְדָנִ֑ים | mĕdānîm | meh-da-NEEM | |
| וְעַ֥ל | wĕʿal | veh-AL | |
| כָּל | kāl | kahl | |
| פְּ֝שָׁעִ֗ים | pĕšāʿîm | PEH-sha-EEM | |
| תְּכַסֶּ֥ה | tĕkasse | teh-ha-SEH | |
| אַהֲבָֽה׃ | ʾahăbâ | ah-huh-VA |
இணை வசனம்
1 Peter 4:8
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
Proverbs 17:9
குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Proverbs 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
James 5:20
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
James 4:1
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?
Proverbs 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
1 Corinthians 13:4
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
Proverbs 16:27
பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
Proverbs 28:25
பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.
Tags பகை விரோதங்களை எழுப்பும் அன்போ சகல பாவங்களையும் மூடும்
நீதிமொழிகள் 10:12 Concordance நீதிமொழிகள் 10:12 Interlinear நீதிமொழிகள் 10:12 Image