Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 10 நீதிமொழிகள் 10:11

நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

Tamil Easy Reading Version
நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும்.

திருவிவிலியம்
⁽நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.⁾

Proverbs 10:10Proverbs 10Proverbs 10:12

King James Version (KJV)
The mouth of a righteous man is a well of life: but violence covereth the mouth of the wicked.

American Standard Version (ASV)
The mouth of the righteous is a fountain of life; But violence covereth the mouth of the wicked.

Bible in Basic English (BBE)
The mouth of the upright man is a fountain of life, but the mouth of the evil-doer is a bitter cup.

Darby English Bible (DBY)
The mouth of a righteous [man] is a fountain of life; but the mouth of the wicked covereth violence.

World English Bible (WEB)
The mouth of the righteous is a spring of life, But violence covers the mouth of the wicked.

Young’s Literal Translation (YLT)
A fountain of life `is’ the mouth of the righteous, And the mouth of the wicked cover doth violence.

நீதிமொழிகள் Proverbs 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
The mouth of a righteous man is a well of life: but violence covereth the mouth of the wicked.

מְק֣וֹרmĕqôrmeh-KORE
חַ֭יִּיםḥayyîmHA-yeem
פִּ֣יpee
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
וּפִ֥יûpîoo-FEE
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
יְכַסֶּ֥הyĕkasseyeh-ha-SEH
חָמָֽס׃ḥāmāsha-MAHS

இணை வசனம்

Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

Proverbs 10:6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

Proverbs 18:4
மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

Ephesians 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

Matthew 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

Ecclesiastes 10:12
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.

Proverbs 20:15
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.

Proverbs 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

Proverbs 15:7
ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.

Proverbs 10:32
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

Proverbs 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

Psalm 107:42
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள், நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.

Psalm 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

James 3:5
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!


Tags நீதிமானுடைய வாய் ஜீவஊற்று கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்
நீதிமொழிகள் 10:11 Concordance நீதிமொழிகள் 10:11 Interlinear நீதிமொழிகள் 10:11 Image