நீதிமொழிகள் 10:10
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
Tamil Indian Revised Version
கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
Tamil Easy Reading Version
உண்மையை மறைக்கிறவன் துன்பங்களுக்குக் காரணமாகிறான். வெளிப்படையாகப் பேசுபவன் சமாதானத்தை உருவாக்குகிறான்.
திருவிவிலியம்
⁽தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.⁾
King James Version (KJV)
He that winketh with the eye causeth sorrow: but a prating fool shall fall.
American Standard Version (ASV)
He that winketh with the eye causeth sorrow; But a prating fool shall fall.
Bible in Basic English (BBE)
He who makes signs with his eyes is a cause of trouble, but he who makes a man see his errors is a cause of peace.
Darby English Bible (DBY)
He that winketh with the eye causeth grief, and a prating fool shall fall.
World English Bible (WEB)
One winking with the eye causes sorrow, But a chattering fool will fall.
Young’s Literal Translation (YLT)
Whoso is winking the eye giveth grief, And a talkative fool kicketh.
நீதிமொழிகள் Proverbs 10:10
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
He that winketh with the eye causeth sorrow: but a prating fool shall fall.
| קֹ֣רֵֽץ | qōrēṣ | KOH-rayts | |
| עַ֭יִן | ʿayin | AH-yeen | |
| יִתֵּ֣ן | yittēn | yee-TANE | |
| עַצָּ֑בֶת | ʿaṣṣābet | ah-TSA-vet | |
| וֶאֱוִ֥יל | weʾĕwîl | veh-ay-VEEL | |
| שְׂ֝פָתַ֗יִם | śĕpātayim | SEH-fa-TA-yeem | |
| יִלָּבֵֽט׃ | yillābēṭ | yee-la-VATE |
இணை வசனம்
Psalm 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
Proverbs 6:13
அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
Proverbs 10:8
இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
Job 15:12
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
Proverbs 18:21
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
3 John 1:10
ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
Tags கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான் அலப்புகிற மூடன் விழுவான்
நீதிமொழிகள் 10:10 Concordance நீதிமொழிகள் 10:10 Interlinear நீதிமொழிகள் 10:10 Image