நீதிமொழிகள் 1:31
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே செயல்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்கள் சொந்த ஆலோசனையைப் பின்பற்றினீர்கள். உங்கள் சொந்த செய்கைகளினால் வந்த விளைவுகளை நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
திருவிவிலியம்
நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்; சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
King James Version (KJV)
Therefore shall they eat of the fruit of their own way, and be filled with their own devices.
American Standard Version (ASV)
Therefore shall they eat of the fruit of their own way, And be filled with their own devices.
Bible in Basic English (BBE)
So the fruit of their way will be their food, and with the designs of their hearts they will be made full.
Darby English Bible (DBY)
therefore shall they eat of the fruit of their way, and be filled with their own devices.
World English Bible (WEB)
Therefore they will eat of the fruit of their own way, And be filled with their own schemes.
Young’s Literal Translation (YLT)
And they eat of the fruit of their way, And from their own counsels they are filled.
நீதிமொழிகள் Proverbs 1:31
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
Therefore shall they eat of the fruit of their own way, and be filled with their own devices.
| וְֽ֭יֹאכְלוּ | wĕyōʾkĕlû | VEH-yoh-heh-loo | |
| מִפְּרִ֣י | mippĕrî | mee-peh-REE | |
| דַרְכָּ֑ם | darkām | dahr-KAHM | |
| וּֽמִמֹּעֲצֹ֖תֵיהֶ֣ם | ûmimmōʿăṣōtêhem | oo-mee-moh-uh-TSOH-tay-HEM | |
| יִשְׂבָּֽעוּ׃ | yiśbāʿû | yees-ba-OO |
இணை வசனம்
Job 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
Proverbs 14:14
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
Jeremiah 6:19
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
Proverbs 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
Isaiah 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
Jeremiah 2:19
உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Galatians 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
Tags ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள் தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்
நீதிமொழிகள் 1:31 Concordance நீதிமொழிகள் 1:31 Interlinear நீதிமொழிகள் 1:31 Image