Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 1:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 1 நீதிமொழிகள் 1:15

நீதிமொழிகள் 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

Tamil Indian Revised Version
என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.

Tamil Easy Reading Version
என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே.

திருவிவிலியம்
பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.

Proverbs 1:14Proverbs 1Proverbs 1:16

King James Version (KJV)
My son, walk not thou in the way with them; refrain thy foot from their path:

American Standard Version (ASV)
My son, walk not thou in the way with them; Refrain thy foot from their path:

Bible in Basic English (BBE)
My son, do not go with them; keep your feet from their ways:

Darby English Bible (DBY)
— my son, walk not in the way with them, keep back thy foot from their path;

World English Bible (WEB)
My son, don’t walk in the way with them. Keep your foot from their path,

Young’s Literal Translation (YLT)
My son! go not in the way with them, Withhold thy foot from their path,

நீதிமொழிகள் Proverbs 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
My son, walk not thou in the way with them; refrain thy foot from their path:

בְּנִ֗יbĕnîbeh-NEE
אַלʾalal
תֵּלֵ֣ךְtēlēktay-LAKE
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
אִתָּ֑םʾittāmee-TAHM
מְנַ֥עmĕnaʿmeh-NA
רַ֝גְלְךָ֗raglĕkāRAHɡ-leh-HA
מִנְּתִיבָתָֽם׃minnĕtîbātāmmee-neh-tee-va-TAHM

இணை வசனம்

Psalm 119:101
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.

Psalm 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2 Corinthians 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Proverbs 4:27
வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

Proverbs 4:14
துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

Psalm 26:4
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.

Jeremiah 14:10
அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார், ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.

Proverbs 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

Proverbs 9:6
பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

Proverbs 5:8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.


Tags என் மகனே நீ அவர்களோடே வழிநடவாமல் உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக
நீதிமொழிகள் 1:15 Concordance நீதிமொழிகள் 1:15 Interlinear நீதிமொழிகள் 1:15 Image