Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 3:19

பிலிப்பியர் 3:19 தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 3

பிலிப்பியர் 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய வெட்கமே, அவர்கள் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
இத்தகையோரின் வாழ்க்கை முறை இவர்களை அழிவின் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவர்கள் தேவனுக்குச் சேவை செய்வதில்லை. அவர்கள் தம்மைத் திருப்திப்படுத்திக்கொள்வதற்காகவே வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்படத்தக்க செயல்களை செய்வதோடு அதைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் பூமியில் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.

பிலிப்பியர் 3:18பிலிப்பியர் 3பிலிப்பியர் 3:20

King James Version (KJV)
Whose end is destruction, whose God is their belly, and whose glory is in their shame, who mind earthly things.)

American Standard Version (ASV)
whose end is perdition, whose god is the belly, and `whose’ glory is in their shame, who mind earthly things.

Bible in Basic English (BBE)
Whose end is destruction, whose god is the stomach, and whose glory is in their shame, whose minds are fixed on the things of the earth.

Darby English Bible (DBY)
whose end [is] destruction, whose god [is] the belly, and [their] glory in their shame, who mind earthly things:)

World English Bible (WEB)
whose end is destruction, whose god is the belly, and whose glory is in their shame, who think about earthly things.

Young’s Literal Translation (YLT)
whose end `is’ destruction, whose god `is’ the belly, and whose glory `is’ in their shame, who the things on earth are minding.

பிலிப்பியர் Philippians 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Whose end is destruction, whose God is their belly, and whose glory is in their shame, who mind earthly things.)

Whose
ὧνhōnone

τὸtotoh
end
τέλοςtelosTAY-lose
is
destruction,
ἀπώλειαapōleiaah-POH-lee-ah
whose
ὧνhōnone

hooh
God
θεὸςtheosthay-OSE
is
their

ay
belly,
κοιλίαkoiliakoo-LEE-ah
and
καὶkaikay

whose
ay
glory
δόξαdoxaTHOH-ksa
is
in
ἐνenane
their
τῇtay

αἰσχύνῃaischynēay-SKYOO-nay
shame,
αὐτῶνautōnaf-TONE
who
οἱhoioo
mind
τὰtata

ἐπίγειαepigeiaay-PEE-gee-ah
earthly
things.)
φρονοῦντεςphronountesfroh-NOON-tase

பிலிப்பியர் 3:19 ஆங்கிலத்தில்

avarkalutaiya Mutivu Alivu. Avarkalutaiya Thaevan Vayiru, Avarkalutaiya Makimai Avarkalutaiya Ilachchaைyae, Avarkal Poomikkaduththavaikalaich Sinthikkiraarkal.


Tags அவர்களுடைய முடிவு அழிவு அவர்களுடைய தேவன் வயிறு அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்
பிலிப்பியர் 3:19 Concordance பிலிப்பியர் 3:19 Interlinear பிலிப்பியர் 3:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிலிப்பியர் 3