Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 2:11

Philippians 2:11 in Tamil தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 2

பிலிப்பியர் 2:11
பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

Tamil Indian Revised Version
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

Tamil Easy Reading Version
“இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்” என்று அனைவரும் அறிக்கை செய்வர். அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும்.

Thiru Viviliam
⁽தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக␢ ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என␢ எல்லா நாவுமே அறிக்கையிடும்.⁾

பிலிப்பியர் 2:10பிலிப்பியர் 2பிலிப்பியர் 2:12

King James Version (KJV)
And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.

American Standard Version (ASV)
and that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.

Bible in Basic English (BBE)
And that every tongue may give witness that Jesus Christ is Lord, to the glory of God the Father.

Darby English Bible (DBY)
and every tongue confess that Jesus Christ [is] Lord to God [the] Father’s glory.

World English Bible (WEB)
and that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.

Young’s Literal Translation (YLT)
and every tongue may confess that Jesus Christ `is’ Lord, to the glory of God the Father.

பிலிப்பியர் Philippians 2:11
பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.

And
καὶkaikay
that
every
πᾶσαpasaPA-sa
tongue
γλῶσσαglōssaGLOSE-sa
confess
should
ἐξομολογήσηταιexomologēsētaiayks-oh-moh-loh-GAY-say-tay
that
ὅτιhotiOH-tee
Jesus
κύριοςkyriosKYOO-ree-ose
Christ
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Lord,
is
Χριστὸςchristoshree-STOSE
to
εἰςeisees
the
glory
δόξανdoxanTHOH-ksahn
of
God
θεοῦtheouthay-OO
the
Father.
πατρόςpatrospa-TROSE

பிலிப்பியர் 2:11 ஆங்கிலத்தில்

pithaavaakiya Avarukku Makimaiyaaka Yesukiristhu Karththarentu Naavukal Yaavum Arikkaipannnumpatikkum, Ellaa Naamaththirkum Maelaana Naamaththai Avarukkuth Thantharulinaar.


Tags பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்
பிலிப்பியர் 2:11 Concordance பிலிப்பியர் 2:11 Interlinear பிலிப்பியர் 2:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிலிப்பியர் 2