எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீர் – 2
உம்மைப் போல இவ்வுலகில் யா
ருமில்
லையே
உம்மைப்பாடி போற்றி
உயர்த்
திடுவேன்-2
இயேசு பிறந்தார் பிறந்
தார் எனக்காக
வே
சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
உயிர்தெழுந்தார் எழுந்தார் எனக்காக
வே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
என்னை காக்கும் தெய்வம் நீர்
நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
—இயேசு பிறந்தார்
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
Enthan Kottaை Enthan Thanjam
எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
Enthan Aaruyir Nannpan Neer
எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
Enakkaay Vantheer Enakkaay Mariththeer
எனக்காய் திரும்பவும் வருபவர் நீர் – 2
Enakkaay Thirumpavum Varupavar Neer – 2
உம்மைப் போல இவ்வுலகில் யா
ருமில்
லையே
Ummaip Pola Ivvulakil Yaarumillaiyae
உம்மைப்பாடி போற்றி
உயர்த்
திடுவேன்-2
Ummaippaati Potti Uyarththiduvaen-2
இயேசு பிறந்தார் பிறந்
தார் எனக்காக
வே
Yesu Piranthaar Piranthaar Enakkaakavae
சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
Siluvai Sumanthaar Mariththaar Enakkaakavae
உயிர்தெழுந்தார் எழுந்தார் எனக்காக
வே
Uyirthelunthaar Elunthaar Enakkaakavae
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
Meenndum Varuvaar Varuvaar Enakkaakavae
எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
Enthan Naesar Enthan Meetpar
என்னை காக்கும் தெய்வம் நீர்
Ennai Kaakkum Theyvam Neer
நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி
Naan Ummaip Paati Ummaip Potti
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
Umakkaay Entum Vaalnthiduvaen
Paaviyaana Ennai Meettavarae
Ummaippola Ivvulakil
Yaarumillaiyae
---இயேசு பிறந்தார்
---Yesu Piranthaar
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் Keyboard
enthan Kottaை Enthan Thanjam
enthan Aaruyir Nannpan Neer
enakkaay Vantheer Enakkaay Mariththeer
enakkaay Thirumpavum Varupavar Neer – 2
ummaip Pola Ivvulakil Yaa
rumil
laiyae
ummaippaati Potti
Uyarth
thiduvaen-2
Yesu Piranthaar Piran
thaar Enakkaaka
vae
siluvai Sumanthaar Mariththaar Enakkaakavae
uyirthelunthaar Elunthaar Enakkaaka
vae
meenndum Varuvaar Varuvaar Enakkaakavae
enthan Naesar Enthan Meetpar
ennai Kaakkum Theyvam Neer
naan Ummaip Paati Ummaip Potti
umakkaay Entum Vaalnthiduvaen
paaviyaana Ennai Mee
ttavarae
---Yesu Piranthaar
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் Guitar
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் for Keyboard, Guitar and Piano