Bible

எண்ணாகமம் 36:3 படம்

இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே.

இப்படியிருக்க,இவர்கள்இஸ்ரவேல்புத்திரருடையவேறொருகோத்திரத்தின்புத்திரருக்குமனைவிகளானால்,அந்தக்குமாரத்திகளுடையசுதந்தரம்எங்கள்பிதாக்களுடையசுதந்தரத்திலிருந்துநீங்கி,அவர்கள்உட்படுகிறகோத்திரத்தின்சுதந்தரத்தோடேசேர்ந்துபோகும்;இப்படிஎங்கள்சுதந்தரத்துக்குச்சீட்டினால்விழுந்தபங்கில்இராமல்அற்றுப்போகுமே.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

எண்ணாகமம் 36:3 Picture in Tamil