Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 27:14

எண்ணாகமம் 27:14 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 27

எண்ணாகமம் 27:14
சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.


எண்ணாகமம் 27:14 ஆங்கிலத்தில்

sapaiyaar Vaakkuvaathampannnnina Seen Vanaantharaththil Thannnneerukkaduththa Vishayaththil Avarkal Kannkalukku Munpaaka Ennaip Parisuththampannnavaenntiya Neengal En Kattalaiyai Meerineerkalae Entar. Ithu Seen Vanaantharaththil Kaathaes Oor Arukae Unndaana Maeripaavin Thannnneerukkaduththa Kaariyamae.


Tags சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார் இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே
எண்ணாகமம் 27:14 Concordance எண்ணாகமம் 27:14 Interlinear எண்ணாகமம் 27:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 27