Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 23:29

எண்ணாகமம் 23:29 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 23

எண்ணாகமம் 23:29
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும் என்றான்.

Tamil Easy Reading Version
பிலேயாம், “ஏழு பலிபீடங்களை இங்கே கட்டு. பிறகு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலிக்கென்று ஆயத்தப்படுத்து” என்றான்.

Thiru Viviliam
பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்; எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும்” என்றார்.

எண்ணாகமம் 23:28எண்ணாகமம் 23எண்ணாகமம் 23:30

King James Version (KJV)
And Balaam said unto Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.

American Standard Version (ASV)
And Balaam said unto Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.

Bible in Basic English (BBE)
And Balaam said to Balak, Make me seven altars here and get seven oxen and seven male sheep ready for me.

Darby English Bible (DBY)
And Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.

Webster’s Bible (WBT)
And Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.

World English Bible (WEB)
Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bulls and seven rams.

Young’s Literal Translation (YLT)
and Balaam saith unto Balak, `Build for me in this `place’ seven altars, and make ready for me in this `place’ seven bullocks and seven rams;’

எண்ணாகமம் Numbers 23:29
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.
And Balaam said unto Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.

And
Balaam
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
בִּלְעָם֙bilʿāmbeel-AM
unto
אֶלʾelel
Balak,
בָּלָ֔קbālāqba-LAHK
Build
בְּנֵהbĕnēbeh-NAY
me
here
לִ֥יlee
seven
בָזֶ֖הbāzeva-ZEH
altars,
שִׁבְעָ֣הšibʿâsheev-AH
and
prepare
מִזְבְּחֹ֑תmizbĕḥōtmeez-beh-HOTE
me
here
וְהָכֵ֥ןwĕhākēnveh-ha-HANE
seven
לִי֙liylee
bullocks
בָּזֶ֔הbāzeba-ZEH
and
seven
שִׁבְעָ֥הšibʿâsheev-AH
rams.
פָרִ֖יםpārîmfa-REEM
וְשִׁבְעָ֥הwĕšibʿâveh-sheev-AH
אֵילִֽם׃ʾêlimay-LEEM

எண்ணாகமம் 23:29 ஆங்கிலத்தில்

appoluthu Pilaeyaam Paalaakai Nnokki: Ingae Enakku Aelu Palipeedangalaik Katti, Ingae Enakku Aelu Kaalaikalaiyum Aelu Aattuk Kadaakkalaiyum Aayaththampannnum Entan.

Tags அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்
எண்ணாகமம் 23:29 Concordance எண்ணாகமம் 23:29 Interlinear எண்ணாகமம் 23:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 23