Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 22:28

எண்ணாகமம் 22:28 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 22

எண்ணாகமம் 22:28
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

Tamil Indian Revised Version
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் கழுதையைப் பேசுமாறு செய்தார். அது பிலேயாமிடம், “என் மீது ஏன் கோபம் கொள்கிறீர்! நான் உமக்கு என்ன செய்துவிட்டேன்? என்னை மூன்று முறை அடித்துவிட்டீரே!” என்றது.

Thiru Viviliam
உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது அவரிடம், “நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?” என்றது.

எண்ணாகமம் 22:27எண்ணாகமம் 22எண்ணாகமம் 22:29

King James Version (KJV)
And the LORD opened the mouth of the ass, and she said unto Balaam, What have I done unto thee, that thou hast smitten me these three times?

American Standard Version (ASV)
And Jehovah opened the mouth of the ass, and she said unto Balaam, What have I done unto thee, that thou hast smitten me these three times?

Bible in Basic English (BBE)
Then the Lord gave the ass the power of talking, and opening her mouth she said to Balaam, What have I done to you that you have given me blows these three times?

Darby English Bible (DBY)
And Jehovah opened the mouth of the ass, and she said to Balaam, What have I done to thee, that thou hast smitten me these three times?

Webster’s Bible (WBT)
And the LORD opened the mouth of the ass, and she said to Balaam, What have I done to thee, that thou hast smitten me these three times?

World English Bible (WEB)
Yahweh opened the mouth of the donkey, and she said to Balaam, What have I done to you, that you have struck me these three times?

Young’s Literal Translation (YLT)
And Jehovah openeth the mouth of the ass, and she saith to Balaam, `What have I done to thee that thou hast smitten me these three times?’

எண்ணாகமம் Numbers 22:28
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
And the LORD opened the mouth of the ass, and she said unto Balaam, What have I done unto thee, that thou hast smitten me these three times?

And
the
Lord
וַיִּפְתַּ֥חwayyiptaḥva-yeef-TAHK
opened
יְהוָ֖הyĕhwâyeh-VA

אֶתʾetet
the
mouth
פִּ֣יpee
ass,
the
of
הָֽאָת֑וֹןhāʾātônha-ah-TONE
and
she
said
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
Balaam,
unto
לְבִלְעָם֙lĕbilʿāmleh-veel-AM
What
מֶהmemeh
have
I
done
עָשִׂ֣יתִֽיʿāśîtîah-SEE-tee
that
thee,
unto
לְךָ֔lĕkāleh-HA
thou
hast
smitten
כִּ֣יkee
me
these
הִכִּיתַ֔נִיhikkîtanîhee-kee-TA-nee
three
זֶ֖הzezeh
times?
שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH
רְגָלִֽים׃rĕgālîmreh-ɡa-LEEM

எண்ணாகமம் 22:28 ஆங்கிலத்தில்

udanae Karththar Kaluthaiyin Vaayaith Thiranthaar; Athu Pilaeyaamaip Paarththu: Neer Ennai Ippoluthu Moontu Tharam Atikkumpati Naan Umakku Enna Seythaen Entathu.


Tags உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார் அது பிலேயாமைப் பார்த்து நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது
எண்ணாகமம் 22:28 Concordance எண்ணாகமம் 22:28 Interlinear எண்ணாகமம் 22:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 22