எண்ணாகமம் 22:27
கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
Tamil Indian Revised Version
கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
Tamil Easy Reading Version
கழுதை கர்த்தருடைய தூதனைப் பார்த்தது. எனவே, கழுதை பிலேயாம் தன்மேல் இருக்கும்போதே தரையில் படுத்துவிட்டது. இதனால் பிலேயாமுக்கு கழுதை மேல் மிகுந்த கோபம் வந்தது. எனவே அதனைத் தனது கைத்தடியால் அடித்தான்.
Thiru Viviliam
ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார்.
King James Version (KJV)
And when the ass saw the angel of the LORD, she fell down under Balaam: and Balaam’s anger was kindled, and he smote the ass with a staff.
American Standard Version (ASV)
And the ass saw the angel of Jehovah, and she lay down under Balaam: and Balaam’s anger was kindled, and he smote the ass with his staff.
Bible in Basic English (BBE)
And the ass saw the angel of the Lord and went down on the earth under Balaam; and full of wrath, Balaam gave her hard blows with his stick.
Darby English Bible (DBY)
And the ass saw the Angel of Jehovah, and lay down under Balaam; and Balaam’s anger was kindled, and he smote the ass with his staff.
Webster’s Bible (WBT)
And when the ass saw the angel of the LORD, she fell down under Balaam: and Balaam’s anger was kindled, and he smote the ass with a staff.
World English Bible (WEB)
The donkey saw the angel of Yahweh, and she lay down under Balaam: and Balaam’s anger was kindled, and he struck the donkey with his staff.
Young’s Literal Translation (YLT)
and the ass seeth the messenger of Jehovah, and croucheth under Balaam, and the anger of Balaam burneth, and he smiteth the ass with a staff.
எண்ணாகமம் Numbers 22:27
கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.
And when the ass saw the angel of the LORD, she fell down under Balaam: and Balaam's anger was kindled, and he smote the ass with a staff.
And when the ass | וַתֵּ֤רֶא | wattēreʾ | va-TAY-reh |
saw | הָֽאָתוֹן֙ | hāʾātôn | ha-ah-TONE |
אֶת | ʾet | et | |
angel the | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
she fell down | וַתִּרְבַּ֖ץ | wattirbaṣ | va-teer-BAHTS |
under | תַּ֣חַת | taḥat | TA-haht |
Balaam: | בִּלְעָ֑ם | bilʿām | beel-AM |
and Balaam's | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
anger | אַ֣ף | ʾap | af |
was kindled, | בִּלְעָ֔ם | bilʿām | beel-AM |
smote he and | וַיַּ֥ךְ | wayyak | va-YAHK |
אֶת | ʾet | et | |
the ass | הָֽאָת֖וֹן | hāʾātôn | ha-ah-TONE |
with a staff. | בַּמַּקֵּֽל׃ | bammaqqēl | ba-ma-KALE |
எண்ணாகமம் 22:27 ஆங்கிலத்தில்
Tags கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது பிலேயாம் கோபம் மூண்டவனாகி கழுதையைத் தடியினால் அடித்தான்
எண்ணாகமம் 22:27 Concordance எண்ணாகமம் 22:27 Interlinear எண்ணாகமம் 22:27 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 22