Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 20 எண்ணாகமம் 20:26

எண்ணாகமம் 20:26
ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.

Tamil Indian Revised Version
ஆரோன் உடுத்தியிருக்கிற ஆடைகளைக் கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்து; ஆரோன் அங்கே மரித்து, தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான் என்றார்.

Tamil Easy Reading Version
ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது மகன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார்.

திருவிவிலியம்
ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து; ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான்”.

Numbers 20:25Numbers 20Numbers 20:27

King James Version (KJV)
And strip Aaron of his garments, and put them upon Eleazar his son: and Aaron shall be gathered unto his people, and shall die there.

American Standard Version (ASV)
and strip Aaron of his garments, and put them upon Eleazar his son: and Aaron shall be gathered `unto his people’, and shall die there.

Bible in Basic English (BBE)
And take Aaron’s robes off him and put them on Eleazar, his son: and death will come to Aaron there, and he will be put to rest with his people.

Darby English Bible (DBY)
and strip Aaron of his garments, and put them upon Eleazar his son; and Aaron shall be gathered [to his peoples], and shall die there.

Webster’s Bible (WBT)
And strip Aaron of his garments, and put them upon Eleazar his son: and Aaron shall be gathered to his people, and shall die there.

World English Bible (WEB)
and strip Aaron of his garments, and put them on Eleazar his son: and Aaron shall be gathered [to his people], and shall die there.

Young’s Literal Translation (YLT)
and strip Aaron of his garments, and thou hast clothed `with’ them Eleazar his son, and Aaron is gathered, and doth die there.’

எண்ணாகமம் Numbers 20:26
ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.
And strip Aaron of his garments, and put them upon Eleazar his son: and Aaron shall be gathered unto his people, and shall die there.

unto
his
וְהַפְשֵׁ֤טwĕhapšēṭveh-hahf-SHATE
people,
אֶֽתʾetet
And
אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
strip
אֶתʾetet

Aaron

בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
of
his
וְהִלְבַּשְׁתָּ֖םwĕhilbaštāmveh-heel-bahsh-TAHM
garments,
and
put
אֶתʾetet
upon
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR

them
בְּנ֑וֹbĕnôbeh-NOH
Eleazar
son:
וְאַֽהֲרֹ֥ןwĕʾahărōnveh-ah-huh-RONE
his
Aaron
and
יֵֽאָסֵ֖ףyēʾāsēpyay-ah-SAFE
gathered
be
shall
and
shall
die
וּמֵ֥תûmētoo-MATE
there.
שָֽׁם׃šāmshahm


Tags ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக ஆரோன் அங்கே மரித்து தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்
எண்ணாகமம் 20:26 Concordance எண்ணாகமம் 20:26 Interlinear எண்ணாகமம் 20:26 Image