எண்ணாகமம் 2:20
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“மனாசேயின் கோத்திரமானது எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். பெதாசூரின் மகனான கமாலியேல், மனாசே ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
திருவிவிலியம்
அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்; மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்;
King James Version (KJV)
And by him shall be the tribe of Manasseh: and the captain of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
American Standard Version (ASV)
And next unto him shall be the tribe of Manasseh: and the prince of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
Bible in Basic English (BBE)
And by him the tribe of Manasseh with Gamaliel, the son of Pedahzur, as their chief.
Darby English Bible (DBY)
And by him shall be the tribe of Manasseh; and the prince of the sons of Manasseh shall be Gamaliel the son of Pedahzur;
Webster’s Bible (WBT)
And by him shall be the tribe of Manasseh: and the captain of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
World English Bible (WEB)
“Next to him shall be the tribe of Manasseh: and the prince of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
Young’s Literal Translation (YLT)
And by him `is’ the tribe of Manasseh; and the prince of the sons of Manasseh `is’ Gamaliel son of Pedahzur;
எண்ணாகமம் Numbers 2:20
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
And by him shall be the tribe of Manasseh: and the captain of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.
| shall be | וְעָלָ֖יו | wĕʿālāyw | veh-ah-LAV |
| shall be And by the | מַטֵּ֣ה | maṭṭē | ma-TAY |
| tribe him | מְנַשֶּׁ֑ה | mĕnašše | meh-na-SHEH |
| Manasseh: of and | וְנָשִׂיא֙ | wĕnāśîʾ | veh-na-SEE |
| the captain children | לִבְנֵ֣י | libnê | leev-NAY |
| the of | מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH |
| of Manasseh Gamaliel | גַּמְלִיאֵ֖ל | gamlîʾēl | ɡahm-lee-ALE |
| the son | בֶּן | ben | ben |
| of Pedahzur. | פְּדָהצֽוּר׃ | pĕdohṣûr | peh-doh-TSOOR |
Tags அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்
எண்ணாகமம் 2:20 Concordance எண்ணாகமம் 2:20 Interlinear எண்ணாகமம் 2:20 Image