Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 2 எண்ணாகமம் 2:10

எண்ணாகமம் 2:10
ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“ரூபனுடைய முகாமின் கொடியைக் கொண்ட படைகள், பரிசுத்தக் கூடாரத்தின் தென்பகுதியில் இருக்கும். ஒவ்வொரு குழுவும் இக்கொடியின் அருகில் இருக்கும். சேதேயூரின் மகனான எலிசூர், ரூபன் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.

திருவிவிலியம்
தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்; ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்;

Numbers 2:9Numbers 2Numbers 2:11

King James Version (KJV)
On the south side shall be the standard of the camp of Reuben according to their armies: and the captain of the children of Reuben shall be Elizur the son of Shedeur.

American Standard Version (ASV)
On the south side shall be the standard of the camp of Reuben according to their hosts: and the prince of the children of Reuben shall be Elizur the son of Shedeur.

Bible in Basic English (BBE)
On the south side is the flag of the children of Reuben, in the order of their armies, with Elizur, the son of Shedeur, as their chief.

Darby English Bible (DBY)
The standard of the camp of Reuben shall be southward according to their hosts; and the prince of the sons of Reuben shall be Elizur the son of Shedeur;

Webster’s Bible (WBT)
On the south side shall be the standard of the camp of Reuben according to their armies: and the captain of the children of Reuben shall be Elizur the son of Shedeur.

World English Bible (WEB)
“On the south side shall be the standard of the camp of Reuben according to their divisions. The prince of the children of Reuben shall be Elizur the son of Shedeur.

Young’s Literal Translation (YLT)
The standard of the camp of Reuben `is’ southward, by their hosts; and the prince of the sons of Reuben `is’ Elizur son of Shedeur;

எண்ணாகமம் Numbers 2:10
ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
On the south side shall be the standard of the camp of Reuben according to their armies: and the captain of the children of Reuben shall be Elizur the son of Shedeur.

be
shall
be
shall
דֶּ֣גֶלdegelDEH-ɡel
standard
the
the
of
מַֽחֲנֵ֧הmaḥănēma-huh-NAY
camp
of
Reuben
רְאוּבֵ֛ןrĕʾûbēnreh-oo-VANE
On
side
תֵּימָ֖נָהtêmānâtay-MA-na
south
the
armies:
their
לְצִבְאֹתָ֑םlĕṣibʾōtāmleh-tseev-oh-TAHM
according
to
and
וְנָשִׂיא֙wĕnāśîʾveh-na-SEE
the
captain
of
לִבְנֵ֣יlibnêleev-NAY
the
children
רְאוּבֵ֔ןrĕʾûbēnreh-oo-VANE
Reuben
of
Elizur
אֱלִיצ֖וּרʾĕlîṣûray-lee-TSOOR
the
son
בֶּןbenben
of
Shedeur.
שְׁדֵיאֽוּר׃šĕdêʾûrsheh-day-OOR


Tags ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்
எண்ணாகமம் 2:10 Concordance எண்ணாகமம் 2:10 Interlinear எண்ணாகமம் 2:10 Image