எண்ணாகமம் 18:17
மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஆனால் நீங்கள் முதலில் பிறந்த காளைக்கும், ஆட்டுக்கும், வெள்ளாட்டுக்கும் பணம் கொடுக்கக் கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளிக்கவேண்டும். அவற்றின் கொழுப்பை எரிக்க வேண்டும். இது நெருப்பிலிடப்படும் தகனபலியாகும். இதின் மணம் கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கும்.
Thiru Viviliam
ஆனால், மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் தலையீற்றை நீ மீட்க வேண்டாம்; அவை புனிதமானவை. அவற்றின் இரத்தத்தை நீ பலிபீடத்தின்மேல் தெளிப்பாய்; அவற்றின் கொழுப்பை நெருப்புப் பலியாக்குவாய்; அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக விளங்கும்.
King James Version (KJV)
But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor unto the LORD.
American Standard Version (ASV)
But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor unto Jehovah.
Bible in Basic English (BBE)
But no such payment may be made for the first birth of an ox or a sheep or a goat; these are holy: their blood is to be dropped on the altar, and their fat burned for an offering made by fire, a sweet smell to the Lord.
Darby English Bible (DBY)
But the firstborn of a cow, or the firstborn of a sheep, or the firstborn of a goat, thou shalt not ransom: they are holy. Thou shalt sprinkle their blood on the altar, and their fat shalt thou burn as an offering by fire for a sweet odour to Jehovah.
Webster’s Bible (WBT)
But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor to the LORD.
World English Bible (WEB)
But the firstborn of a cow, or the firstborn of a sheep, or the firstborn of a goat, you shall not redeem; they are holy: you shall sprinkle their blood on the altar, and shall burn their fat for an offering made by fire, for a sweet savor to Yahweh.
Young’s Literal Translation (YLT)
`Only, the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou dost not ransom, holy they `are’: their blood thou dost sprinkle on the altar, and of their fat thou makest perfume, a fire-offering of sweet fragrance to Jehovah,
எண்ணாகமம் Numbers 18:17
மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
But the firstling of a cow, or the firstling of a sheep, or the firstling of a goat, thou shalt not redeem; they are holy: thou shalt sprinkle their blood upon the altar, and shalt burn their fat for an offering made by fire, for a sweet savor unto the LORD.
But | אַ֣ךְ | ʾak | ak |
the firstling | בְּֽכוֹר | bĕkôr | BEH-hore |
of a cow, | שׁ֡וֹר | šôr | shore |
or | אֽוֹ | ʾô | oh |
firstling the | בְכ֨וֹר | bĕkôr | veh-HORE |
of a sheep, | כֶּ֜שֶׂב | keśeb | KEH-sev |
or | אֽוֹ | ʾô | oh |
firstling the | בְכ֥וֹר | bĕkôr | veh-HORE |
of a goat, | עֵ֛ז | ʿēz | aze |
not shalt thou | לֹ֥א | lōʾ | loh |
redeem; | תִפְדֶּ֖ה | tipde | teef-DEH |
they | קֹ֣דֶשׁ | qōdeš | KOH-desh |
are holy: | הֵ֑ם | hēm | hame |
sprinkle shalt thou | אֶת | ʾet | et |
דָּמָ֞ם | dāmām | da-MAHM | |
their blood | תִּזְרֹ֤ק | tizrōq | teez-ROKE |
upon | עַל | ʿal | al |
the altar, | הַמִּזְבֵּ֙חַ֙ | hammizbēḥa | ha-meez-BAY-HA |
burn shalt and | וְאֶת | wĕʾet | veh-ET |
their fat | חֶלְבָּ֣ם | ḥelbām | hel-BAHM |
fire, by made offering an for | תַּקְטִ֔יר | taqṭîr | tahk-TEER |
sweet a for | אִשֶּׁ֛ה | ʾišše | ee-SHEH |
savour | לְרֵ֥יחַ | lĕrêaḥ | leh-RAY-ak |
unto the Lord. | נִיחֹ֖חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
எண்ணாகமம் 18:17 ஆங்கிலத்தில்
Tags மாட்டின் தலையீற்றும் செம்மறியாட்டின் தலையீற்றும் வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம் அவைகள் பரிசுத்தமானவைகள் அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்
எண்ணாகமம் 18:17 Concordance எண்ணாகமம் 18:17 Interlinear எண்ணாகமம் 18:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 18