எண்ணாகமம் 16:31
அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
Tamil Indian Revised Version
அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர்.
Thiru Viviliam
அவ்வாறே, ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்; அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்; அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.
King James Version (KJV)
And they took every man his censer, and put fire in them, and laid incense thereon, and stood in the door of the tabernacle of the congregation with Moses and Aaron.
American Standard Version (ASV)
And they took every man his censer, and put fire in them, and laid incense thereon, and stood at the door of the tent of meeting with Moses and Aaron.
Bible in Basic English (BBE)
So every man took his vessel and they put fire in them, with spices, and came to the door of the Tent of meeting with Moses and Aaron.
Darby English Bible (DBY)
And they took each his censer, and put fire on them, and laid incense thereon, and stood before the entrance to the tent of meeting, as well as Moses and Aaron.
Webster’s Bible (WBT)
And they took every man his censer, and put fire in them, and laid incense on them, and stood in the door of the tabernacle of the congregation with Moses and Aaron.
World English Bible (WEB)
They took every man his censer, and put fire in them, and laid incense thereon, and stood at the door of the tent of meeting with Moses and Aaron.
Young’s Literal Translation (YLT)
And they take each his censer, and put on them fire, and lay on them perfume, and they stand at the opening of the tent of meeting, with Moses and Aaron.
எண்ணாகமம் Numbers 16:18
அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
And they took every man his censer, and put fire in them, and laid incense thereon, and stood in the door of the tabernacle of the congregation with Moses and Aaron.
And they took | וַיִּקְח֞וּ | wayyiqḥû | va-yeek-HOO |
every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
his censer, | מַחְתָּת֗וֹ | maḥtātô | mahk-ta-TOH |
put and | וַיִּתְּנ֤וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
fire | עֲלֵיהֶם֙ | ʿălêhem | uh-lay-HEM |
in them, | אֵ֔שׁ | ʾēš | aysh |
and laid | וַיָּשִׂ֥ימוּ | wayyāśîmû | va-ya-SEE-moo |
incense | עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM |
thereon, | קְטֹ֑רֶת | qĕṭōret | keh-TOH-ret |
and stood | וַיַּֽעַמְד֗וּ | wayyaʿamdû | va-ya-am-DOO |
in the door | פֶּ֛תַח | petaḥ | PEH-tahk |
tabernacle the of | אֹ֥הֶל | ʾōhel | OH-hel |
of the congregation | מוֹעֵ֖ד | môʿēd | moh-ADE |
with Moses | וּמֹשֶׁ֥ה | ûmōše | oo-moh-SHEH |
and Aaron. | וְאַֽהֲרֹֽן׃ | wĕʾahărōn | veh-AH-huh-RONE |
எண்ணாகமம் 16:31 ஆங்கிலத்தில்
Tags அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது
எண்ணாகமம் 16:31 Concordance எண்ணாகமம் 16:31 Interlinear எண்ணாகமம் 16:31 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 16