எண்ணாகமம் 16:19
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
Tamil Indian Revised Version
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
Tamil Easy Reading Version
கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
Thiru Viviliam
பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.⒫
King James Version (KJV)
And Korah gathered all the congregation against them unto the door of the tabernacle of the congregation: and the glory of the LORD appeared unto all the congregation.
American Standard Version (ASV)
And Korah assembled all the congregation against them unto the door of the tent of meeting: and the glory of Jehovah appeared unto all the congregation.
Bible in Basic English (BBE)
And Korah made all the people come together against them to the door of the Tent of meeting: and the glory of the Lord was seen by all the people.
Darby English Bible (DBY)
And Korah gathered the whole assembly against them to the entrance of the tent of meeting. And the glory of Jehovah appeared to all the assembly.
Webster’s Bible (WBT)
And Korah gathered all the congregation against them to the door of the tabernacle of the congregation: and the glory of the LORD appeared to all the congregation.
World English Bible (WEB)
Korah assembled all the congregation against them to the door of the tent of meeting: and the glory of Yahweh appeared to all the congregation.
Young’s Literal Translation (YLT)
And Korah assembleth against them all the company unto the opening of the tent of meeting, and the honour of Jehovah is seen by all the company.
எண்ணாகமம் Numbers 16:19
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
And Korah gathered all the congregation against them unto the door of the tabernacle of the congregation: and the glory of the LORD appeared unto all the congregation.
And Korah | וַיַּקְהֵ֨ל | wayyaqhēl | va-yahk-HALE |
gathered | עֲלֵיהֶ֥ם | ʿălêhem | uh-lay-HEM |
קֹ֙רַח֙ | qōraḥ | KOH-RAHK | |
all | אֶת | ʾet | et |
congregation the | כָּל | kāl | kahl |
against | הָ֣עֵדָ֔ה | hāʿēdâ | HA-ay-DA |
them unto | אֶל | ʾel | el |
the door | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
tabernacle the of | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
of the congregation: | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
and the glory | וַיֵּרָ֥א | wayyērāʾ | va-yay-RA |
Lord the of | כְבוֹד | kĕbôd | heh-VODE |
appeared | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
all | כָּל | kāl | kahl |
the congregation. | הָֽעֵדָֽה׃ | hāʿēdâ | HA-ay-DA |
எண்ணாகமம் 16:19 ஆங்கிலத்தில்
Tags அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான் அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது
எண்ணாகமம் 16:19 Concordance எண்ணாகமம் 16:19 Interlinear எண்ணாகமம் 16:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 16