Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 14:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 14 எண்ணாகமம் 14:38

எண்ணாகமம் 14:38
தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் நூனின் மகனான யோசுவாவும், எப்புன்னேயின் மகனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.

திருவிவிலியம்
ஆயினும், நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர்.

Numbers 14:37Numbers 14Numbers 14:39

King James Version (KJV)
But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.

American Standard Version (ASV)
But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, remained alive of those men that went to spy out the land.

Bible in Basic English (BBE)
But Joshua, the son of Nun, and Caleb, the son of Jephunneh, of those who went to see the land, were not touched by disease.

Darby English Bible (DBY)
But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, lived still of the men that had gone to search out the land.

Webster’s Bible (WBT)
But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, who were of the men that went to search the land, lived still.

World English Bible (WEB)
But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, remained alive of those men who went to spy out the land.

Young’s Literal Translation (YLT)
and Joshua son of Nun, and Caleb son of Jephunneh, have lived of those men who go to spy out the land.

எண்ணாகமம் Numbers 14:38
தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.
But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.

still.
were
וִֽיהוֹשֻׁ֣עַwîhôšuaʿvee-hoh-SHOO-ah
which
But
בִּןbinbeen
Joshua
son
נ֔וּןnûnnoon
the
of
וְכָלֵ֖בwĕkālēbveh-ha-LAVE
Nun,
Caleb
בֶּןbenben
and
son
יְפֻנֶּ֑הyĕpunneyeh-foo-NEH
the
Jephunneh,
of
חָיוּ֙ḥāyûha-YOO
lived
of
מִןminmeen

הָֽאֲנָשִׁ֣יםhāʾănāšîmha-uh-na-SHEEM
men
the
הָהֵ֔םhāhēmha-HAME
that
went
הַֽהֹלְכִ֖יםhahōlĕkîmha-hoh-leh-HEEM
to
לָת֥וּרlātûrla-TOOR
search

אֶתʾetet
the
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்
எண்ணாகமம் 14:38 Concordance எண்ணாகமம் 14:38 Interlinear எண்ணாகமம் 14:38 Image